விண்ணும் மண்ணும் நிறைந்த பாடல் வரிகள்

Movie Meera
படம் மீரா
Music S. V. Venkatraman
Lyricist Papanasam Sivan
Singers         M. S. Subbulakshmi
Year 1945
ஆண் : விண்ணும் மண்ணும் நிறைந்த
உன் கண்ணன்
விக்கிரகம் ஒன்றில் அடங்கினனோ
விண்ணும் மண்ணும் நிறைந்த
உன் கண்ணன்
விக்கிரகம் ஒன்றில் அடங்கினனோ
பொன்னில் மணியில் கனியில் மலரில்
பொன்னில் மணியில் கனியில் மலரில்
இயற்கையழகில் விளங்காயோ
இயற்கையழகில் விளங்காயோ
 
பெண் : ஆருயிர்…ஹா…அஆ…ஆஅ…ஆஅ….
ஆருயிர் யாவும் அவனாலே
ஆருயிர் யாவும் அவனாலே
சேரும் மாறாத இன்பமே…
ஏ…..ஏ……ஏ…..ஏ….ஏ
சேரும் மாறாத இன்பமே
 
பெண் : பொன்னும் மணியும் கனியும் மலரும்
பொன்னும் மணியும் கனியும் மலரும்
கண்ணன் அருள் வெல்ல தீ வலையே
கண்ணன் அருள் வெல்ல தீ வலையே (இசை)
 
ஆண் : இந்த தெய்வீக அன்பினாலே
இந்த தெய்வீக அன்பினாலே
எந்தன் நேயம் மறந்தாய் போலும்
 
பெண் : உங்கள் அன்பும் எந்தன் பிரேமையும்
உங்கள் அன்பும் எந்தன் பிரேமையும்
ஒன்று சேருமே கண்ணன் காலில்
ஒன்று சேருமே கண்ணன் காலில்
 
இருவர் : ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆஅ…..
தென்றல் வீசிடும் இன்ப மாலை
ஜீவராசிகள் மகிழும் சோலை
தென்றல் வீசிடும் இன்ப மாலை
ஜீவராசிகள் மகிழும் சோலை
என்றுமில்லாத எழில் மிகுந்து
என்றுமில்லாத எழில் மிகுந்து
 
பெண் : இனிமை ததும்பும் இந்நாளே…ஏ…
 
இருவர் : இனிமை ததும்பும் இந்நாளே…ஏ…

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *