மறவேனே என் நாளிலுமே பாடல் வரிகள்

Movie Meera
படம் மீரா
Music S. V. Venkatraman
Lyricist Papanasam Sivan
Singers         M. S. Subbulakshmi
Year 1945
பெண் : மறவேனே என் நாளிலுமே
மறவேனே என் நாளிலுமே
கிரிதாரி உனதருளே
கிரிதாரி உனதருளே
மறவேனே என் நாளிலுமே
 
பெண் : நஞ்சை நீ உண்டனையோ இந்தப்
பஞ்சையைக் காத்தனையோ
நஞ்சை நீ உண்டனையோ இந்தப்
பஞ்சையைக் காத்தனையோ…ஹோ
நஞ்சை நீ உண்டனையோ இந்தப்
பஞ்சையைக் காத்தனையோ
ஒரு விஞ்சை புரிந்தனையோ
ஒரு விஞ்சை புரிந்தனையோ
 
பெண் : மறவேனே என் நாளிலுமே
 
பெண் : ஆரங்கள் சூடிடுவேன்
அலங்காரங்கள் செய்திடுவேன்
பல கீதங்கள் பாடிடுவேன்
கண்ணா என் கண்மணியே
முகில் வண்ணா எந்தன் துரையே
உனைப் பண்ணால் துதித்திடுவேன்
 
பெண் : மறவேனே என் நாளிலுமே
 
பெண் : ஜெய மீராபிரபு கிரிதாரி
ஜெய மீராபிரபு கிரிதாரி
ஜெய மீராபிரபு கிரிதாரி
ஜெய மீராபிரபு கிரிதாரி
 
பெண் : ஜெய மீராபிரபு கிரிதாரி
ஜெய மீராபிரபு கிரிதாரி
மீராபிரபு கிரிதாரி
மீராபிரபு கிரிதாரி

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *