வழிமேல் விழியாய் பாடல் வரிகள் 

Movie Name  Archanai Pookal
திரைப்பட பெயர் அர்ச்சனை பூக்கள்
Music Ilaiyaraja
Lyricist Vaali
Singer S. Janaki
Year 1982

பெண் : வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய்……மாமுகிலே…..
நீ வருவாய் மாமுகிலே…

பெண் : வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய்……மாமுகிலே…..
நீ வருவாய் மாமுகிலே…

பெண் : சுகம் ஏகாந்தமாய் மலர
அது ஆகாயமாய் விரிய

பெண் : வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய்……மாமுகிலே…..
நீ வருவாய் மாமுகிலே…

பெண் : ஒரு நாதன் கை கூடும்
திருநாளும் கைக்கூடும்
குழல் நீளும் மலர் சூடும்
வளைக் கோலம் நலம் பாடும்

பெண் : ஒரு நாதன் கை கூடும்
திருநாளும் கைக்கூடும்
குழல் நீளும் மலர் சூடும்
வளைக் கோலம் நலம் பாடும்

பெண் : அலங்காரம் அரங்கேறும்
புது நாணம் உருவாகும்
அலங்காரம் அரங்கேறும்
புது நாணம் உருவாகும்
மணமாலை கொள்ளும்
வேளை வந்தால் வைபோகமே

பெண் : வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய்……மாமுகிலே…..
நீ வருவாய் மாமுகிலே…

பெண் : உனை நாளும் அர்ச்சிக்க
எனை நீயும் வர்ணிக்க
ஒரு பந்தம் ஒரு சொந்தம்
அது பாடும் புது சந்தம்

பெண் : உனை நாளும் அர்ச்சிக்க
எனை நீயும் வர்ணிக்க
ஒரு பந்தம் ஒரு சொந்தம்
அது பாடும் புது சந்தம்

பெண் : சுக நாதம் சுப கீதம்
இரு நெஞ்சம் இசை போடும்
சுக நாதம் சுப கீதம்
இரு நெஞ்சம் இசை போடும்
பல ராகம் தாளம்
பாவம் யாவும் உண்டாகிட…

பெண் : வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய்……மாமுகிலே…..
நீ வருவாய் மாமுகிலே…

பெண் : வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய்……மாமுகிலே…..
நீ வருவாய் மாமுகிலே…

பெண் : சுகம் ஏகாந்தமாய் மலர
அது ஆகாயமாய் விரிய

பெண் : வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய்……மாமுகிலே…..
நீ வருவாய் மாமுகிலே…

Tags: Archanai Pookal, Archanai Pookal Songs Lyrics, Archanai Pookal Lyrics, Archanai Pookal Lyrics in Tamil, Archanai Pookal Tamil Lyrics, அர்ச்சனை பூக்கள், அர்ச்சனை பூக்கள் பாடல் வரிகள், அர்ச்சனை பூக்கள் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *