ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா பாடல் வரிகள் 

Movie Name  Archanai Pookal
திரைப்பட பெயர் அர்ச்சனை பூக்கள்
Music Ilaiyaraja
Lyricist Kannadasan
Singer Malaysia Vasudevan and Uma Ramanan
Year 1982

பெண் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா

பெண் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
மணி ஆத்தோடு நானும் ஒரு சேதி கேட்டேன்
காதோரமா
இளம் காத்தோடு ராகம் கல்யாண மேளம்
ஆதாரமா

பெண் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா

ஆண் : புள்ளிமயில் முகத்தில் வெள்ளிரதம் இழுத்து
உள்ளமெனும் இடத்தில் உற்சவத்தை நடத்த
புள்ளிமயில் முகத்தில் முகத்தில்
வெள்ளிரதம் இழுத்து இழுத்து
உள்ளமெனும் இடத்தில் இடத்தில்
உற்சவத்தை நடத்த

ஆண் : ஆளோட அரசாட்சி ஆலிங்கனம்
ஆனந்தம் இல்லாட்டி நான் எங்ஙனம்
அம்மா நீ மறவாதே சாயந்திரம்
ஆலிங்கனம் நூறாகணும்

ஆண் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா

பெண் : வேதம் சொல்லிக் கொடுத்து
வேண்டும் மட்டும் படித்து
அம்மனையும் அழைச்சா
என்ன உந்தன் கருத்து

பெண் : வேதம் சொல்லிக் கொடுத்து கொடுத்து
வேண்டும் மட்டும் படித்து படித்து
அம்மனையும் அழைச்சா அழைச்சா
என்ன உந்தன் கருத்து

பெண் : என்னத்த சொன்னாலும் எனக்கில்லையா
என் போல உள் ஆசை உனக்கில்லையா
ஒன்னோடு ஒண்ணான கணக்கில்லையா
கணக்கில்லையா கூட்டுங்கைய்யா

பெண் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
ஆண் : மணி ஆத்தோடு நானும் ஒரு சேதி கேட்டேன்
காதோரமா

பெண் : இளம் காத்தோடு ராகம் கல்யாண மேளம்
ஆதாரமா

இருவர் : ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா

Tags: Archanai Pookal, Archanai Pookal Songs Lyrics, Archanai Pookal Lyrics, Archanai Pookal Lyrics in Tamil, Archanai Pookal Tamil Lyrics, அர்ச்சனை பூக்கள், அர்ச்சனை பூக்கள் பாடல் வரிகள், அர்ச்சனை பூக்கள் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *