காதலியே என் கண்மணியே பாடல் வரிகள்
Movie Name | Thambathyam Oru Sangeetham |
---|---|
திரைப்பட பெயர் | தாம்பத்தியம் ஒரு சங்கீதம் |
Music | M. S. Viswanathan |
Lyricist | Pulamaipithan |
Singer | Malaysia Vasudevan and Vani Jairam |
Year | 1982 |
ஆண் : காதலியே என் கண்மணியே
காதலியே….ஆ……ஆ…என் கண்மணியே
ஐ லவ் யூ அமராவதி நீயே எந்தன் பிரேமாவதி
ஐ லவ் யூ அமராவதி நீயே எந்தன் பிரேமாவதி
கம்பன் மகன் இன்று கவிதை மலர் கொண்டு
அர்ச்சிக்க வந்தேனடி நான் அர்ச்சிக்க வந்தேனடி
பெண் : இங்கிலீஸ் மொழியோடு இன்னிசை கவிபாட
மறு ஜென்மம் எடுத்தாயய்யா
எந்தன் மனதை பறித்தாயய்யா
பெண் : தேரோடு வாராமல் காரோடு வந்தாய்
எல் போர்டு எதற்காகவோ என்னை
லவ் பண்ணும் பொருள் கூறவோ
ஐ லவ் யூ அம்பிகாபதி
ஆண் : ஐ லவ் யூ அமராவதி
பெண் : ஐ லவ் யூ ஓ மை டியர் ரோமியோ
ஐ லவ் யூ ஓ மை டியர் ரோமியோ
என்னை அன்போடு நீ அள்ளிக் கொள்ள வாறியா
யூ ஆர் ப்யூட்டிபுல் லவ் இஸ் வொண்டர்புல்
என்னை வாங்கிக் கொள் நெஞ்சில் தாங்கி கொள்
ஆண் : ஆராரோ என்று எனைத் தாலாட்டு
ஆனந்தம் பாடி எனை பாராட்டு
ஐ லவ் யூ ஓ மை டியர் ஜூலியட்
ஐ லவ் யூ ஓ மை டியர் ஜூலியட்
பெண் : தேன் போலே பாடும் இசையினில்
மழை சிந்தி விழும் மனம் பொங்கி எழும்
சுகம் தங்கி விடும்
ஆண் : பால் போலே வெள்ளை உடையினில்
வரும் தங்கரதம் நடை என்ன ரிதம்
இதழ் என்ன பதம் லில்லி பூவில் கன்னம்
செர்ரி போலும் வண்ணம் மயக்கம் பிறக்குமே
பெண் : ஐ லவ் யூ ஓ மை டியர் ரோமியோ
ஆண் : ஐ லவ் யூ ஓ மை டியர் ஜூலியட்
பெண் : மை டியர் ரோமியோ…
ஆண் : ஓ மை டியர் ஜூலியட்..
ஆண் : ஐ லவ் யூ ஓ மேரி லைலா
அன்பால் அழைத்தேன் ஓடி வாராய்
பெண் : ஆஅ….ஆ…..ஆ…..பிறை போலும் சிறு நெற்றி
இதழ் முத்தம் தரும் நேரம் வருவேன் நான் மஜ்னு
என்னை நான் தருவேன்
ஆண் : கலீர் என்ற நாதம் கேட்டேன்
அதில் உந்தன் பாதம் பார்த்தேன்
பெண் : மழை சிந்தும் மேகம் பார்த்தேன்
அதில் உந்தன் ராகம் கேட்டேன்
இருவர் : நானும் நீயும் போகும்போது
பாலை எங்கும் பூவின் தாது
பாலை எங்கும் பூவின் தாது
பெண் : மஜ்னு
ஆண் : லைலா
பெண் : மஜ்னு
ஆண் : ஓ லைலா……