பாத்தா பச்சப் பாப்பா பாடல் வரிகள் 

Movie Name  Archanai Pookal
திரைப்பட பெயர் அர்ச்சனை பூக்கள்
Music Ilaiyaraja
Lyricist Gangai Amaran
Singer P. Suseela and Malaysia Vasudevan
Year 1982

விசில் : …………

ஆண் : பாப்பா பபப் பாப்பா
பெண் : ஆஹா
விசில் : …………
ஆண் : பாப்பா பபப் பாப்பா
பெண் : ஓஹோ
விசில் : …………
ஆண் : பபப் பாப்பா
பெண் : ஆஹா
விசில் : …………
ஆண் : பபப் பாப்பா
விசில் : …………

ஆண் : பாத்தா பச்சப் பாப்பா
போட்டா ரெட்ட தாப்பா
பெண் : பாப்பா பபப் பாப்பா
பாப்பா பபப் பாப்பா
ஆண் : வயசு பாப்பா வழியப் பாப்பா
தேடி ஜோடி சேர்ப்பா….
பெண் : பாப்பா பபப் பாப்பா
பாப்பா பபப் பாப்பா….
பாப்பா பபப் பாப்பா…..

பெண் : பாத்ததும் உடலெங்கும்
புது வேகம் தினம் பொங்கும்
பார்வையில் ஒரு தாகம்
அது ஏறும் விளையாடும்

ஆண் : பகலும் வெறுக்கும்
பெண் : ஆஅஆ….
ஆண் : பலதும் மறக்கும்
பெண் : ஆஅஆ….
ஆண் : சொகமும் பொறக்கும்…….

பெண் : தனியா இருக்க பிடிக்காது
துணையும் இருக்க தடையேது
காத்தும் பூவும் சேர்ந்தா என்ன
சொல்லிப்புட்டேன்
வெட்கம் என்ன தனனா

ஆண் : பாத்தா பச்சப் பாப்பா
போட்டா ரெட்ட தாப்பா
வயசு பாப்பா வழியப் பாப்பா
தேடி ஜோடி சேர்ப்பா….
பெண் : பாப்பா பபப் பாப்பா
பாப்பா பபப் பாப்பா
பாப்பா பபப் பாப்பா

ஆண் : ராத்திரி பொழுதானா
பசி தாகம் எடுக்காது
தூக்கமும் பிடிக்காது
குளிர்காலம் குளிராது

பெண் : எனக்கும் அதுதான்
ஆண் : ஆஆஅ…..
பெண் : நெனப்பா இருக்கு
ஆண் : ஆஆஅ…..
பெண் : நெருப்பா இருக்கு…….

ஆண் : வயசில் வளரும் கோளாறு
வந்தா தீர்ப்பேன் நான் யாரு….
நீயா கேட்டா நானா தருவேன்
அக்கம் பக்கம் யாருமில்ல தனனனா…..

பெண் : நீயே உன்ன கேளு
நான்தான் உன்னோட ஆளு
நெனச்சு பாரு இனிக்கும் பாரு
வேற ஜோடி யாரு

ஆண் : பாப்பா பபப் பாப்பா
பெண் : பாப்பா பபப் பாப்பா
ஆண் : பாப்பா பபப் பாப்பா
பெண் : பாப்பா பபப் பாப்பா

Tags: Archanai Pookal, Archanai Pookal Songs Lyrics, Archanai Pookal Lyrics, Archanai Pookal Lyrics in Tamil, Archanai Pookal Tamil Lyrics, அர்ச்சனை பூக்கள், அர்ச்சனை பூக்கள் பாடல் வரிகள், அர்ச்சனை பூக்கள் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *