கோபாலனே பால கோபாலனே பாடல் வரிகள்

Movie Meera
படம் மீரா
Music S. V. Venkatraman
Lyricist Papanasam Sivan
Singers         Radha Sadasivam and Chorus
Year 1945
ஆண் மற்றும் குழு : கோபாலனே பால கோபாலனே
கோபாலனே வேணு கோபாலனே
புன்னகை காட்டிடும் கண்கவி லோசன
புன்னகை காட்டிடும் கண்கவி லோசன
கோவிந்தனே தேவகி மைந்தனே
கோவிந்தனே தேவகி மைந்தனே
குவலய தடத்தாள் மகனே சுந்தர
குவலய தடத்தாள் மகனே சுந்தர
முரளி தர மண மோகன துறவற
முகுந்த மாதவ பரமதயாள முரளி
 
குழு : …………………………………

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *