சியாமள வண்ணனே மாயவனே பாடல் வரிகள்
| Movie | Meera | ||
|---|---|---|---|
| படம் | மீரா | ||
| Music | S. V. Venkatraman | ||
| Lyricist | Papanasam Sivan | ||
| Singers | Radha Sadasivam | ||
| Year | 1945 | ||
ஆண் : சியாமள வண்ணனே மாயவனே
கன சியாமள வண்ணனே மாயவனே
மலர்த் தாமரைப் போலும் நாயகனே
ஆண் மற்றும் குழு :
சியாமள வண்ணனே மாயவனே
கன சியாமள வண்ணனே மாயவனே
ஆண் : தாரக நாமனே தூயவனே
கன தாரக நாமனே தூயவனே
உயர் துவாரகை வாழும் அதிபனே
தாரக நாமனே தூயவனே உயர்
உயர் துவாரகை வாழும் அதிபனே
ஆண் மற்றும் குழு :
சியாமள வண்ணனே மாயவனே
கன சியாமள வண்ணனே மாயவனே
ஆண் : சுர மாமுனியோடும் வந்தனை புரியும்
சுர மாமுனியோடும் வந்தனை புரியும்
ஹே பிரபோ…ஆ…ஆ…ஆ……ஆ….ஆ….ஆ….
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
சுர மாமுனியோடும் வந்தனை புரியும்
திரு நாரணனே பரி பூரணனே
ஆண் மற்றும் குழு : நாரணனே பரி பூரணனே
நாரணனே பரி பூரணனே
சியாமள வண்ணனே மாயவனே
கன சியாமள வண்ணனே மாயவனே
மலர்த் தாமரைப் போலும் நாயகனே
சியாமள வண்ணனே மாயவனே
கன சியாமள வண்ணனே மாயவனே
பெண் : குணாநிதியே எனது கதியே
வாம சுராபதியே
முரளிதரனே நந்த சுதனே
கோகுல நாயகனே
முரளிதரனே நந்த சுதனே
கோகுல நாயகனே
ஆண் : ஜெய மாதவனே உயர் யாதவனே
ஆண் மற்றும் குழு : மாதவனே உயர் யாதவனே
கோபியர் மாமன மோகனனே
கன சியாமள வண்ணனே மாயவனே
கன சியாமள வண்ணனே மாயவனே
ஆண் : கிரிதர கோபாலனுக்கி
குழு : ஜெய்…………..
