வாழ்வினிலே சுகமே பாடல் வரிகள்

Movie Ashok Kumar
படம் அசோக்குமார்
Music Alandur Sivasubramaniyam
Lyricist Udumalai Narayanakavi
Singers         M. K. Thiyagaraja Bagavathar and Kannamba
Year 1941
ஆண் : வாழ்வினிலே சுகமே
கிடையாது…
கிடையாது…
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே
 
ஆண் : கொடும் கானல் நீர்தனில்
தாகம் தீருமோ கிடையாது
வாழ்வினிலே

பெண் : எண்ணரிய தவம்…

பெண் : பெரிய புண்ணியமிதுவே…..

பெண் : உயர் ஜீவ காருண்யம்…..

 
ஆண் : இன்னிசை விளை பொய்…ய்…ய்…
சதி சேரும் கொடுமொழி பேசுவதாலே
 
இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே
 
பெண் : நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே
ஜீவ வதை புரியும்…ஆ…ஆ…
நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே
ஜீவ வதை புரியும்
 
ஆண் : கொலைஞர்களானால் பரம தயாளன்
கொலைஞர்களானால் பரம தயாளன்
பூரணனருள் சிறிதேனும்
 
ஆண் : கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே
 
பெண் : வாழ்வினிலே சுகமே கிடையாது
வாழ்வினிலே ஆள்வதிலே வாழ்வதிலே
 
இருவர் : கிடையாது வாழ்வினிலே
சுகமே கிடையாது வாழ்வினிலே
 
ஆண் : கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா
கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா
மோஹ மாயையிலே ஓயா
மோஹ மாயையிலே
 
பெண் : ஹே…..ஏ…..ஏ…..ஏ….மீட்சி காணோம்
திசைதிசை திரிந்தோம்
மீட்சி காணோம் திசைதிசை திரிந்தோம்
அற்பரை வந்தனை செய்தோம்
 
இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

 

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *