தியானமே எனது மனதில் பாடல் வரிகள்

Movie Ashok Kumar
படம் அசோக்குமார்
Music Alandur Sivasubramaniyam
Lyricist Udumalai Narayanakavi
Singers         M. K.
Thiyagaraja Bagavathar
Year 1941
ஆண் : தியானமே எனது மனதில் நிறைந்தது
சந்திர பிம்ப வதனம் தனில் தினம்
தியானமே எனது மனதில் நிறைந்தது
சந்திர பிம்ப வதனம் தனில் தினம்
தியானமே எனது மனதில் நிறைந்தது
சந்திர பிம்ப வதனம் தனில் தினம்
தியானமே…ஆ…ஆ…
ஆண் : காந்த சக்தியை இந்நாள் அறியேன் நான்
காந்த சக்தியை இந்நாள் அறியேன் நான்
காந்த சக்தியை இந்நாள் அறியேன் இரு
கண் மயங்கி ஸ்வாதீனமின்றி
காந்த சக்தியை இந்நாள் அறியேன் இரு
கண் மயங்கி ஸ்வாதீனமின்றி
ஆண் : தியானமே எனது மனதில் நிறைந்தது
சந்திர பிம்ப வதனம் தனில் தினம்
தியானமே……
ஆண் : லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய
லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய
லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய
போகமும் யாவும் துறந்தேன் விஷய
போகமும் யாவும் துறந்தேன் கமல
முகமும் வசீகர…ஆ…ஆ…ஆ…ஆ
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
மோஹன உருவும் பெயரும் ஆக உன்
மோஹன உருவும் பெயரும் ஆக உன்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *