மாநில வாழ்வு பெரும் பாடல் வரிகள்
Movie | Ashok Kumar | ||
---|---|---|---|
படம் | அசோக்குமார் | ||
Music | Alandur Sivasubramaniyam | ||
Lyricist | Udumalai Narayanakavi | ||
Singers | M. K. Thiyagaraja Bagavathar |
||
Year | 1941 |
ஆண் : மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே
மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே
மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே
மாநில வாழ்வு பெரும்
ஆனந்தம்…ஆ…ஹா…ஆ…
ஆண் : கானமுடன் எழில் மான்விழி மாதே
கானமுடன் எழில் மான்விழி மாதே
ஆண் : கானமுடன் எழில் மான்விழி மாதே
அபிமானமும் அன்பும் கலந்திருந்தால்
அபிமானமும் அன்பும் கலந்திருந்தால் இந்த
ஆண் : மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே
மாநில வாழ்வு பெரும்
ஆனந்தம்…ஆ…ஹா…ஆ…
ஆண் : என் மன உண்மை நிலை நீ அறிய
என் மன உண்மை நிலை நீ அறிய
எடுத்துரைத்தும் மௌனம் படைத்தனை அன்பே
எடுத்துரைத்தும் மௌனம் படைத்தனை அன்பே
உன் மனச் சம்மதம் உண்டோ இல்லையோ
உன் மனச் சம்மதம் உண்டோ இல்லையோ
ஆண் : உன் மனச் சம்மதம் உண்டோ இல்லையோ
உணர்ந்து மகிழ வெளிக் காட்டலாகாதோ
நான் உணர்ந்து மகிழ வெளிக் காட்டலாகாதோ
ஆண் : மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே
மாநில வாழ்வு பெரும்
ஆனந்தம்…ஆ…ஹா…ஆ…