தஞ்சம் நீ கதியே பாடல் வரிகள்

Movie Ashok Kumar
படம் அசோக்குமார்
Music Alandur Sivasubramaniyam
Lyricist Udumalai Narayanakavi
Singers         M. K.
Thiyagaraja Bagavathar
Year 1941
ஆண் : தஞ்சம் நீ கதியே
அஞ்சேல் என அபயம் அருள்நிதியே
தஞ்சம் நீ கதியே
அஞ்சேல் என அபயம் அருள்நிதியே
தஞ்சம் நீ கதியே
ஆண் : பஞ்சமா பாதகம் பல புரிந்தேனே
பஞ்சமா பாதகம் பல புரிந்தேனே
பாவி நான் ஏன் பிறந்தேன் புவிமீதே
பாவி நான் ஏன் பிறந்தேன்
சரண் புகுந்தேன்
ஆண் : தஞ்சம் நீ கதியே
அஞ்சேல் என அபயம் அருள்நிதியே
தஞ்சம் நீ கதியே
ஆண் : மீறிய காமத்தில் வரையறை மீறி…ஈ…ஈ…
மீறிய காமத்தில் வரையறை மீறி
மிரண்டு செய்தேன் எல்லாம் மதி தடுமாறி
மிரண்டு செய்தேன் எல்லாம் மதி தடுமாறி
என் மதி தடுமாறி
என் மதி தடுமாறி
ஆண் : மறு எந்தன் பிறவியிலாகிலும் ஆதரி
மறு எந்தன் பிறவியிலாகிலும் ஆதரி
மனம்போல் வாழ்வு தந்தே நீ உபசரி
மனம்போல் வாழ்வு தந்தே நீ உபசரி
ஆண் : தஞ்சம் நீ கதியே
அஞ்சேல் என அபயம் அருள்நிதியே
தஞ்சம் நீ கதியே
தஞ்சம் நீ கதியே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *