உள்ளங் கவருமென் பாவாய் பாடல் வரிகள்

Movie Ashok Kumar
படம் அசோக்குமார்
Music Alandur Sivasubramaniyam
Lyricist Udumalai Narayanakavi
Singers         M. K.
Thiyagaraja Bagavathar
Year 1941
 
ஆண் : உள்ளங் கவருமென் பாவாய் நான்
உயர்ந்த அழகன் தானோ
உலகெல்லாம் புகழ்வதேன்
உண்மை சொல் பெண் மானே
உள்ளங் கவருமென் பாவாய் என்
உள்ளங் கவருமென் பாவாய்
பெண் : யாரும் நிகரில்லையே மாறா
மன மோஹனா
யாரும் நிகரில்லையே மாறா
மன மோஹனா
ஆண் : வெறும் வேஷமே அணிவதால்
வெறும் வேஷமே அணிவதால்
அழகே வந்திடாதே
ஆண் : உள்ளங் கவருமென் பாவாய் என்
உள்ளங் கவருமென் பாவாய்
பெண் : கண்டாரை வென்றிடும்
பெண்டீரணிந்திடும்
கண்டாரை வென்றிடும்
பெண்டீரணிந்திடும்
பட்டாடையும் முத்தாரமும்
பட்டாடையும் முத்தாரமும்
மேன்மை தராதோ உதார
குண கெம்பீரா என்
உதார குண கெம்பீரா
ஆண் : கண்ணே திரிலோக சுந்தரீ
வீணே அலங்காரமேன்
கண்ணே திரிலோக சுந்தரீ
வீணே அலங்காரமேன்
அன்பே சொல்லாய் அழகிலே
அன்பே சொல்லாய் அழகிலே
அழகே செய்வதுண்டோ
ஆண் : உள்ளங் கவருமென் பாவாய் என்
உள்ளங் கவருமென் பாவாய்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *