தெரிஞ்சுகிட்டேன் விஷயம் பாடல் வரிகள்

Movie Ashok Kumar
படம் அசோக்குமார்
Music Alandur Sivasubramaniyam
Lyricist Udumalai Narayanakavi
Singers         N. S. Krishnan
Year 1941
ஆண் : தெரிஞ்சுகிட்டேன்
விஷயம் புரிஞ்சுகிட்டேன்
தெளிவாகக் காதல் இன்னதிண்ணு
தெரிஞ்சுகிட்டேன்
விஷயம் புரிஞ்சுகிட்டேன்
தெளிவாகக் காதல் இன்னதிண்ணு
ஆண் : கண்கள் ரெண்டும்
கர்ணம் போடுது
கட்டிப் பிடிக்க
மனமும் வருது
கண்ணே கனியே
கனிரசமே யென
உன்னைக் கூப்பிட
வேணுமெங்குது
ஆண் : முத்தந்தா முத்தந்தா
முத்தந்தா
இனி முழுமோகமே
எனக்கொரு முத்தந்தா
ஆண் : தெரிஞ்சுகிட்டேன்
விஷயம் புரிஞ்சுகிட்டேன்
தெளிவாகக் காதல் இன்னதிண்ணு
ஆண் : பித்தாசை யாகுதே
நத்தாசை மீறுதே
பேசபேசக் காமாசையும்
பெருகுதே
பேடைக்குயிலே
மாடப்புறாவே யுனை
கூடிடவே மனம்
நாடிடுதே இதை
ஆண் : தெரிஞ்சுகிட்டேன்
விஷயம் புரிஞ்சுகிட்டேன்
தெளிவாகக் காதல் இன்னதிண்ணு

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *