எங்கும் நிறைந்தாயே பாடல் வரிகள்
| Movie | Meera | ||
|---|---|---|---|
| படம் | மீரா | ||
| Music | S. V. Venkatraman | ||
| Lyricist | Parthi Bhaskar | ||
| Singers | M. S. Subbulakshmi | ||
| Year | 1945 | ||
ஆண் : ஆஅ…..ஆஅ……ஆ…ஆ…
ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ….ஆஅ…..
பெண் : எங்கும் நிறைந்தாயே
இன்று எங்கு மறைந்தாயோ
எங்கும் நிறைந்தாயே
இன்று எங்கு மறைந்தாயோ
எங்கும் உனை நான்
தேடி அலைந்தேனே
தயாளன் உனையே
எங்கும் உனை நான்
தேடி அலைந்தேனே
தயாளன் நீயே
எங்கும் நிறைந்தாயே
பெண் : மண்ணுலகிலும் வானோர் வாழ்
விண்ணுலகிலும் உனையல்லாமல்
மண்ணுலகிலும் வானோர் வாழ்
விண்ணுலகிலும் உனையல்லாமல்
கண்ணும் மனமும் எதையும் நாடாதே
பிரபோ முராரே
கண்ணும் மனமும் எதையும் நாடாதே
பிரபோ முராரே
பெண் : எங்கும் நிறைந்தாயே இன்று
எங்கு மறைந்தாயோ
எங்கும் உனை நான் தேடி அலைந்தேனே
தயாளன் நீயே எங்கு மறைந்தாயோ
