உங்கள் முஹாரவிந்தம் பாடல் வரிகள்

Movie Abhimanyu
படம் அபிமன்யு
Music S. M. Subbaiah Naidu,
C. R. Subburaman
Lyricist Papanasam Sivan
Singers         U. R. Jeevarathinam
Year 1948
பெண் : உங்கள் முஹாரவிந்தம் காண வரும்
உள்ளம் மகிழ்ந்திடுமே
உங்கள் முஹாரவிந்தம் காண வரும்
உள்ளம் மகிழ்ந்திடுமே
 
பெண் : பங்கஜம் ஆதவனை கண்டு மலரந்தால்
அதில் விந்தை உண்டோ
பங்கஜம் ஆதவனை கண்டு மலரந்தால்
அதில் விந்தை உண்டோ
 
பெண் : அரும்பும் இளநகையிலே நீ இந்த
அண்டசராசரம் ஆகி அளிப்பாய்
அரும்பும் இளநகையிலே நீ இந்த
அண்டசராசரம் ஆகி அளிப்பாய்
 
பெண் : துரும்பும் உன் ஆணையின்றி அசையாது
உன் தொண்டே என் பிறவி பயன்
துரும்பும் உன் ஆணையின்றி அசையாது
உன் தொண்டே என் பிறவி பயன்
 
பெண் : ப்ரேமை மிகும் ஜீவேசா
உன் சீர்ப்பாத சேவையே பேரானந்தம்…..
ப்ரேமை மிகும் ஜீவேசா
உன் சீர்ப்பாத சேவையே பேரானந்தம்…..
 
பெண் : பிறவிகள் தோறும் இந்த பேதையை
பிரியாத வரம் தாரும்…..ஸ்வாமி
பிறவிகள் தோறும் இந்த பேதையை
பிரியாத வரம் தாரும்….
 

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Tags: Abhimanyu,  Abhimanyu Songs Lyrics,  Abhimanyu Lyrics,  Abhimanyu Lyrics in Tamil,  Abhimanyu Tamil Lyrics,  அபிமன்யு,  அபிமன்யு பாடல் வரிகள்,  அபிமன்யு வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *