அருள் தழைத்தோங்கும் பாடல் வரிகள்

Movie Abhimanyu
படம் அபிமன்யு
Music S. M. Subbaiah Naidu,
C. R. Subburaman
Lyricist Papanasam Sivan
Singers         M. R. Santhanalakshmi
Year 1948
பெண் : தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா
அருள் தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா
சரணமே கதியே என் அண்ணா
அருள் தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா
சரணமே கதியே என் அண்ணா
அருள் தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா
 
பெண் : வழி எதுவும் தெரியா என் பாலன்
வழி எதுவும் தெரியா என் பாலன்
வாழ்விலும் பாவிகள் சூழ்வினையோ
அதன் வாழ்விலும் பாவிகள் சூழ்வினையோ
இதை அறியேன் துணை நீ ஆதரிப்பாயே…
 
பெண் : தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா
 
பெண் : கௌரவர் சபை தன்னில் நொந்தே நின்ற
திரௌபதை உயிர் வாழ மானம் தந்தாய்
கௌரவர் சபை தன்னில் நொந்தே நின்ற
திரௌபதை உயிர் வாழ மானம் தந்தாய்
 
பெண் : கோபம் தாபம் யாவையும் வென்றாய்
கோலாகலமாய் கோகுலம் வந்தாய்
 
பெண் : யாரறிவார் மகிமை புவி மீது
யாரறிவார் மகிமை புவி மீது
அபயம் என்றவர்க்கொரு பயம் ஏது
உன்னை அபயம் என்றவர்க்கொரு பயம் ஏது
அருள்வாய் இனிதே ஆரபிமானே
 
பெண் : தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா கண்ணா…..
 

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Tags: Abhimanyu,  Abhimanyu Songs Lyrics,  Abhimanyu Lyrics,  Abhimanyu Lyrics in Tamil,  Abhimanyu Tamil Lyrics,  அபிமன்யு,  அபிமன்யு பாடல் வரிகள்,  அபிமன்யு வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *