புது வசந்தமாமே வாழ்விலே பாடல் வரிகள்

Movie Abhimanyu
படம் அபிமன்யு
Music S. M. Subbaiah Naidu,
C. R. Subburaman
Lyricist T. K. Sundara Vathiyar
Singers         Thiruchi Loganathan
Year 1948
ஆண் : ஆ….ஆ…..ஆ…..ஆஹ்ஹா….
ஆஆ……ஆஹஅஹா…….ஆஆ….அஹ்ஹா
ஆ….ஆ…..ஆ…..ஆஹ்ஹா….
ஆஆ……ஆஹஅஹா…….ஆஆ….அஹ்ஹா
 
ஆண் : புது வசந்தமாமே வாழ்விலே
இனி புதிதாய் மணமே பெறுவோமே
புது வசந்தமாமே வாழ்விலே இனி
புதிதாய் மணமே பெறுவோமே….
 
ஆண் : மாதர் சூடும் பூவே
உனை மாலையாக சூட்டுவேனே
மாதர் சூடும் பூவே
உனை மாலையாக சூட்டுவேனே
 
ஆண் : மாதினோடு நேயமாக
மாதினோடு நேயமாக
ஓதுவாயோ நீ……
ஒரு காதல் சேதிதானே….
ஓதுவாயோ நீ……
ஒரு காதல் சேதிதானே….
 
ஆண் : மாதை நானும் கூடுவேனே
மாதை நானும் கூடுவேனே
தேவாதி தேவன் நானே……
 
ஆண் : புது வசந்தமாமே வாழ்விலே
இனி புதிதாய் மணமே பெறுவோமே
 
ஆண் : மாலையோடு நல் மோதிரமே செல்
சேதி சொல்லவேதான்
மாலையோடு நல் மோதிரமே செல்
சேதி சொல்லவேதான்
 
ஆண் : ஏதுவறினும் காதலிதனை
நான் மீட்டு வருவேனே
ஏதுவறினும் காதலிதனை
நான் மீட்டு வருவேனே
 
ஆண் : போர் வந்தாலும் பொன்னாள் தனிலே சேர்வேன்
யார் எதிரே ஏ மோதிரமே நீ சொல்லுவாய்
போர் வந்தாலும் பொன்னாள் தனிலே சேர்வேன்
யார் எதிரே ஏ மோதிரமே நீ சொல்லுவாய்
 
ஆண் : புது வசந்தமாமே வாழ்விலே
இனி புதிதாய் மணமே பெறுவோமே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *