வானோர் சேனைகளும் பாடல் வரிகள்
| Movie | Abhimanyu | ||
|---|---|---|---|
| படம் | அபிமன்யு | ||
| Music | S. M. Subbaiah Naidu, C. R. Subburaman |
||
| Lyricist | T. K. Sundara Vathiyar | ||
| Singers | U. R. Jeevarathinam | ||
| Year | 1948 | ||
பெண் : கண்ணா……ஆ…..ஆ…..ஆ……
கண்ணா…….ஆ……ஆ…..ஆ…
பெண் : வானோர் சேனைகளும் வந்தெதிர் நின்றாலும்
வாரிச் சூறையாடி வாகையும் சூடி
சந்திர மாமுக சுந்தர மாறன்
சமரை வென்று என் நேரினில் வருவாரே
பெண் : வீணையும் நாதமும் போல்
மாநில மீதினிலே…ஏ…..
மாறா இன்பம் வாழ்வினிலே தருவாரே நாதன்
தீதணுகாமல் நீ அருள்வாயே
பெண் : கண்ணா…….ஆ……ஆ….
கண்ணா….ஆ….ஆ….
கண்ணா…….ஆ……ஆ….
கண்ணா…….ஆ……ஆ….
கண்ணா…….ஆ……ஆ….
இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film). |
| Tags: Abhimanyu, Abhimanyu Songs Lyrics, Abhimanyu Lyrics, Abhimanyu Lyrics in Tamil, Abhimanyu Tamil Lyrics, அபிமன்யு, அபிமன்யு பாடல் வரிகள், அபிமன்யு வரிகள் |
|---|
