ஜெயமே ஜெயமே மனமே பாடல் வரிகள்
| Movie | Abhimanyu | ||
|---|---|---|---|
| படம் | அபிமன்யு | ||
| Music | S. M. Subbaiah Naidu, C. R. Subburaman |
||
| Lyricist | Boomi Balakadas | ||
| Singers | U. R. Jeevarathinam | ||
| Year | 1948 | ||
பெண் : ஜெயமே…..ஜெயமே…..மனமே
பெண் : மனமே தயங்காதே மதி மயங்காதே
வீரமிகும் மகா வீரன்
மகா சூரன் என் மணவாளன்
ஜெயமே…..ஜெயமே………
பெண் : மனமே தயங்காதே மதி மயங்காதே
பெண் : வீரர் கோடி தாளாது மாய்வார்
வேல்கள் மோதி தூளாகுவார்
வீரர் கோடி தாளாது மாய்வார்
வேல்கள் மோதி தூளாகுவார்…
பீறிடும்……யானைகள்….
பெண் : விருது கொடி படை பொடிபட வாளால்
வீசுவார் எனையாரே போரில்
விருது கொடி படை பொடிபட வாளாய்
வீசுவார் எனையாரே போரில்
பெண் : ஜெயமே…….ஜெயமே……..ஜெயமே…..
| Tags: Abhimanyu, Abhimanyu Songs Lyrics, Abhimanyu Lyrics, Abhimanyu Lyrics in Tamil, Abhimanyu Tamil Lyrics, அபிமன்யு, அபிமன்யு பாடல் வரிகள், அபிமன்யு வரிகள் |
|---|
