மதனா மதிவதனா பாடல் வரிகள்

Movie Abhimanyu
படம் அபிமன்யு
Music S. M. Subbaiah Naidu,
C. R. Subburaman
Lyricist Boomi Balakadas
Singers         U. R. Jeevarathinam
Year 1948
பெண் : மதனா…….மதிவதனா……மாமோகனா….ஆ…
ஆ…என் சிந்தை ஏங்கியே அமைதி நீங்கியே
ஆ…என் சிந்தை ஏங்கியே அமைதி நீங்கியே
வாய்மை தந்தை மாறினார் வஞ்சகம் கொண்டுமே
வாய்மை தந்தை மாறினார் வஞ்சகம் கொண்டுமே
 
பெண் : மாரா நீர்தான் என்றுமே நினைந்தே
மாரா நீர்தான் என்றுமே நினைந்தே
சோதனை ஏனோ…..
நாடி வந்து நேர்மையாய் அவனை எனையாள்
நாடி வந்து நேர்மையாய் அவனை எனையாள்
 
பெண் : பாரினில் இனியே
யாரையும் நினையேன்
வீரரே இது தருணம்
சேர மனமில்லையானால்
மன்னா உயிரும் வேண்டேன்………

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *