சந்தோஷமாய் அன்பர் பாடல் வரிகள்

Movie Raja Mukthi
படம் ராஜமுக்தி
Music C. R. Subburaman
Lyricist Papanasam Sivan
Singers         M. L. Vasanthakumari,
P. Bhanumathi
Year 1948
பெண் : சந்தோஷமாய் அன்பர் வருவாரடி
 
பெண் : ஆனந்த தரிசனம் தந்தே
வான்மீதிலே
ஆனந்த தரிசனம் தந்தே
வாராரதோ பாரீரதோ
 
பெண் : சந்த்ரானனன் என் ப்ராணேசன்
 
பெண் : ஜெயமோடு கம்பீரமாய் பேசியே
 
இருவர் : வாள் வீசியே
 
பெண் : வாராதோ பாரீர் அதோ
ஆலாத்தியை நான் எடுப்பேனே
கைலாகு கொடுத்தழைப்பேனே
 
பெண் : வெண்சாமரம் நான் வீசுவேன்
 
இருவர் : விண் ஆளும் நம் உயர்
 
பெண் : ராஜேந்திரன்
 
பெண் : சந்தோஷமாய் அன்பர் வருவாரடி
 
பெண் : சிங்காரமுடன் நடிப்பேனே
சென்றே வெண்குடை பிடிப்பேனே
 
பெண் : அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமே
ஆட்ட பாட்டங்கள் வேண்டாமடி
 
இருவர் : எதிர் கொண்டோடி மங்களம் பாடி
சென்றே அழைத்துவர
வாரீர்களோ…வாரீர்களோ
 

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *