பிறவிக்கடல் தாண்டி பாடல் வரிகள்

Movie Raja Mukthi
படம் ராஜமுக்தி
Music C. R. Subburaman
Lyricist Papanasam Sivan
Singers         M. K. Thyagaraja
Bhagavathar
Year 1948
ஆண் : பிறவிக்கடல் தாண்டி அடைவேன்
பெருமான் சன்னிதியே திண்ணம்
பிறவிக்கடல் தாண்டி அடைவேன்
பெருமான் சன்னிதியே
 
ஆண் : இறைவன் எந்தன் பண்டரி நாதன்
இறைவன் எந்தன் பண்டரிநாதன்
முறை கேட்டிறங்கி
வா வென்றழைத்தான்
முறை கேட்டிறங்கி
வா வென்றழைத்தான்
பிறவிக்கடல் தாண்டி அடைவேன்
பெருமான் சன்னிதியே
 
ஆண் : பவ நோய் தணிய மாயையும் அகல…
ஆ…ஆ…அ…
ஆ…ஆ…ஆ…ஆ…அ…
ஆ…ஆ…ஆ…அ…..அஅ…..
ஆ…அ ஆ…அஆ…ஆ…ஆ…ஆ…ன……ம்…
பவ நோய் தணிய மாயையும் அகல
பவ நோய் தணிய மாயையும் அகல
பந்த மொழித்த முகுந்தன் அருளால்
பந்த மொழித்த முகுந்தன் அருளால்
 
ஆண் : பிறவிக்கடல் தாண்டி
 
ஆண் : கனவில் கண்ட பொருள் உண்மையில் என்
கனவில் கண்ட பொருள் உண்மையில் என்
கையில் கண்டேன் ஐயமுமில்லை
கையில் கண்டேன் ஐயமுமில்லை
 
ஆண் : பிறவிக்கடல் தாண்டி அடைவேன்
பெருமான் சன்னிதியே திண்ணம்
பிறவிக்கடல் தாண்டி
 

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *