குலக்கொடி தழைக்க பாடல் வரிகள்
| Movie | Raja Mukthi | ||
|---|---|---|---|
| படம் | ராஜமுக்தி | ||
| Music | C. R. Subburaman | ||
| Lyricist | Papanasam Sivan | ||
| Singers | M. L. Vasanthakumari | ||
| Year | 1948 | ||
பெண் : குலக்கொடி தழைக்க
திரு அருள கடைக் கண் பார்
எங்கள் குலக்கொடி தழைக்க
திரு அருள் கடைக் கண் பார்
எங்கள் குலக்கொடி தழைக்க
பெண் : கலக்க அலைமிகு பாவக்கடலிலே
கலக்க அலைமிகு பாவக்கடலிலே
களிதரும் ஒளி வேறேது நாராணா
கலக்க அலைமிகு பாவக்கடலிலே
களிதரும் ஒளிவேறேது நாராணா
பெண் : குலக்கொடி தழைக்க
பெண் : தீன சரண்யா கருணாகரா
தீன சரண்யா கருணாகரா
ஸ்ரீரசாகர விஹார ஹரே
தீன சரண்யா கருணாகரா
ஸ்ரீரசாகர விஹார ஹரே
பெண் : மானிலம் தன்னில் எந்த
பாக்யம் இருந்தென்ன
மைந்தனில்லா குறைதீர்க்கவோ எங்கள்
குலக்கொடி தழைக்க
பெண் : மானிலம் தன்னில் எந்த
பாக்யம் இருந்தென்ன
மைந்தனில்லா குறைதீர்க்கவோ எங்கள்
குலக்கொடி தழைக்க
திருஅருள் கடைக் கண் பார்
எங்கள் குலக்கொடி தழைக்க
