மனம் நினைந்தேங்கினேனே பாடல் வரிகள்
| Movie | Raja Mukthi | ||
|---|---|---|---|
| படம் | ராஜமுக்தி | ||
| Music | C. R. Subburaman | ||
| Lyricist | Papanasam Sivan | ||
| Singers | M. K. Thyagaraja Bhagavathar |
||
| Year | 1948 | ||
ஆண் : மனம் நினைந்தேங்கினேனே
மனோகரா உன்னை
மனம் நினைந்தேங்கினேனே
மாற மனோகரா உன்னை
மனம் நினைந்தேங்கினேனே
மாற மனோகரா உன்னை
மனம் நினைந்தேங்கினேனே
ஆண் : நனவிலும் கனவிலும் உனது கம்பீர
நனவிலும் கனவிலும் உனது கம்பீர
நடையையும் நீள்விழி
கடையின் அழகையும்
நனவிலும் கனவிலும் உனது கம்பீர
நடையையும் நீள்விழி
கடையின் அழகையும்
ஆண் : மனம் நினைந்தேங்கினேனே
ஆண் : சொல்லோ கனி மதனன்
வில்லோ புருவம் தேன்
சொல்லோ கனி மதனன்
வில்லோ புருவம் தேன்
சொல்லோ கனி மதனன்
வில்லோ புருவம்
வெண் முல்லை அரும்போ
பல்வரிசை என்றே
வெண் முல்லை அரும்போ
பல்வரிசை என்றே
ஆண் : என் மனம் நினைந்தேங்கினேனே
ஆண் : வாராயோ அருகினில் வாராயோ
விரைந்தென்னைப் பாராயோ
படுந்துயர் தீராயோ
என்னைத் தாராயோ
அருகினில் வாராயோ
விரைந்தென்னைப் பாராயோ
படுந்துயர் தீராயோ நொந்து
ஆண் : மனம் நினைந்தேங்கினேனே
மாறா மனோகரா உன்னை
மனம் நினைந்தேங்கினேனே
