வசந்தம் தரும் மாலை பாடல் வரிகள்

Movie Naam Iruvar
படம் நாம் இருவர்
Music R. Sudarsanam
Lyricist K. P. Kamatchisundaram
Singers         T. S. Bhagavathi
Year 1947
பெண் : வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளை…..ஆஹா…
மறவாமல் நானே செல்வேனே
இன்பமேதான் காண்பேனே…
 
பெண் : வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளை…..ஆஹா…
மறவாமல் நானே செல்வேனே
இன்பமேதான் காண்பேனே…
 
பெண் : இருவர் மனமும் ஒன்றாய் இனிமேல்
இருவர் மனமும் ஒன்றாய் இனிமேல்
உறவாடிடுமே உலகே இனிதாம்
உறவாடிடுமே உலகே இனிதாம்
ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே
மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே…..
 
பெண் : வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளை…..ஆஹா…
 
பெண் : மாந்தருக்கெல்லாம் பிரீதினிமேல்
மாந்தருக்கெல்லாம் பிரீதினிமேல்
காதல் ஒன்றே காதல் ஒன்றே
காதல் ஒன்றே காதல் ஒன்றே
காதல் ஒன்றேதான் ஜீவாதாரம்
காதல் ஒன்றேதான் ஜீவாதாரம்
ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே
மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே…..
 
பெண் : வசந்தம் தரும் மாலை
பூமாறன் வரும் வேளை…..ஆஹா…
மறவாமல் நானே செல்வேனே
இன்பமேதான் காண்பேனே…

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *