மகான் காந்தி மகான் பாடல் வரிகள்

Movie Naam Iruvar
படம் நாம் இருவர்
Music R. Sudarsanam
Lyricist K. P. Kamatchisundaram
Singers         M. S. Rajeswari
Year 1947
பெண் : ஆ……ஆ……ஆ…….ஆ……ஆஆஆ…..ஆ…
மகான் காந்தி மகான்
மகான் காந்தி மகான்
 
பெண் : வாழ்ந்த தியாகியாம் நீ
பூலோகம் மீதிலே…..
வாழ்ந்த தியாகியாம் நீ
பூலோகம் மீதிலே…..
 
பெண் : மகான் காந்தி மகான்
மகான் காந்தி மகான்
 
பெண் : தேசிய சேவா குரு
தெய்வீக பூஜா குரு
தேசிய சேவா குரு
தெய்வீக பூஜா குரு
 
பெண் : ஜெக சேவையே புரிந்தான்
இக ஜோதியாய் நிறைந்தான்
ஜெக சேவையே புரிந்தான்
இக ஜோதியாய் நிறைந்தான்
சுக வாழ்வையே மறந்தான்
 
பெண் : சுக வாழ்வையே மறந்தான்
சுயராஜ்ய வாழ்வை தந்தான்
சுக வாழ்வையே மறந்தான்
சுயராஜ்ய வாழ்வை தந்தான்
 
பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..
மகான் காந்தி மகான்
மகான் காந்தி மகான்
 
பெண் : கை ராட்டையே ஆயுதம்
கதர் ஆடையே சோபிதம்
கை ராட்டையே ஆயுதம்
கதர் ஆடையே சோபிதம்
 
பெண் : ஜெய வந்தே மாதரம் ம்……ம்ம்…..
ஜெய பாரத மணிக்கொடி
ஜெய வந்தே மாதரம் ம்……ம்ம்…..
ஜெய பாரத மணிக்கொடி
 
பெண் : சீரோங்கி வாழ்கவே
சீரோங்கி வாழ்கவே
ஜெய வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
 
பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஆ…..
மகான் காந்தி மகான்
மகான் காந்தி மகான்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *