வெற்றி எட்டுத் திக்கும் எட்ட பாடல் வரிகள்

Movie Naam Iruvar
படம் நாம் இருவர்
Music R. Sudarsanam
Lyricist Mahakavi Subramanya Bharathiyaar
Singers   D. K. Pattammal
Year 1947
பெண் : வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே….ஏ….
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே…..ஏ…..
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே…..ஏ…..
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே…..ஏ…..
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே…..ஏ…..
 
பெண் : வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே…..ஏ….
வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே….ஏ…..
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே……ஏ…..
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே
 
பெண் : நெற்றியொற்றைக் கண்ணனோடே
நிர்த்தனம் செய்தாள்
நெற்றியொற்றைக் கண்ணனோடே
நிர்த்தனம் செய்தாள்
 
பெண் : நெற்றியொற்றைக் கண்ணனோடே
நிர்த்தனம் செய்தாள்
நெற்றியொற்றைக் கண்ணனோடே
நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்கவென்று கொட்டு முரசே….ஏ….
நித்த சக்தி வாழ்கவென்று கொட்டு முரசே…..ஏ….
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே…..ஏ….
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே…..ஏ…..
வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே…..

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *