சன்மார்க்கமே இல்லா பாடல் வரிகள்

Movie Paithiyakkaran
படம் பைத்தியக்காரன்
Music M. S. Gnanamani,
C. R. Subburaman
Lyricist Ambikapathi
Singers         P. Leela
Year 1947
பெண் : சன்மார்க்கமே இல்லா
சமூகப் பேயின் சதியாலே
என் போலும் பேதை எத்தனை
பேருள்ளாரோ புவிமேலே
சன்மார்க்கமே இல்லா
சமூகப் பேயின் சதியாலே
என் போலும் பேதை எத்தனை
பேருள்ளாரோ புவிமேலே
 
பெண் : என் வாழ்க்கைத் துணையாம்
நாதன் இறந்தார் அது என் குற்றமா
கண்ணே இல்லாத மூடக் கயவர்
செய்த சதியாலே
பெண்ணாக ஏன் பிறந்தேன்
பேய்ச் சமூகம் நடுவே நான்
 
பெண் : மாங்கல்யம் குங்குமம் மலர்
யாவும் இழந்தே
மாறியதோ மன உணர்ச்சியும்
உயிரும் தானே உயிரும் தானே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *