நினைவெல்லாம் வீணானதே பாடல் வரிகள்

Movie Paithiyakkaran
படம் பைத்தியக்காரன்
Music M. S. Gnanamani,
C. R. Subburaman
Lyricist Ambikapathi
Singers         T. A. Mathuram
Year 1947
பெண் : நினைவெல்லாம் வீணானதே
என் நிலையும் மோசமானதே
நினைவெல்லாம் வீணானதே
என் நிலையும் மோசமானதே
அனலின் மீதிலே அனலின் மீதிலே
அனலின் மீதிலே மெழுகாகினேன்
அந்தோ பெண் பேதையாள்
நினைவெல்லாம் வீணானதே
என் நிலையும் மோசமானதே
 
பெண் : நலமிழந்த நளினிக்கு
நல்வாழ்க்கை இல்லை
நன்குணர்ந்த சேகருக்கும்
அதனால் தொல்லை…ஈ…..ஈ…..ஈ….ஈ…ஈ…
அழகுடைய மூர்த்தி…ஈ…..ஈ…..ஈ….
துயர் களவே இல்லை…
ஆறுமுக முதலி மனம்
மாறவில்லை
 
பெண் : நாளை ராத் தீபாவளி
தலை நாளிதென் தீபாவளி
நாளை ராத் தீபாவளி
நாளிதென் தீபாவளி
மாலை சூடிய மணமாலை சூடிய
மணமாது நானெப்போது ஆகினேன்
 
பெண் : நினைவெல்லாம் வீணானதே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *