மனமுவந்த மாறன் பாடல் வரிகள்

Movie Paithiyakkaran
படம் பைத்தியக்காரன்
Music M. S. Gnanamani,
C. R. Subburaman
Lyricist Ambikapathi
Singers         T. A. Mathuram
Year 1947
பெண் : மனமுவந்த மாறன்
சொந்தம் சேருமா
மனமுவந்த மாறன் சொந்தம் சேருமா
வலுவில் எனை மணந்த
கிழவன் மனம் மாறுமா
அழகை விழிகள் காணவே நேருமா
வலது விழி குருடன்
புகழ்ந்திடவே நேருமா
 
பெண் : நேசமெல்லாம் கானல் நீர்போலே
நீணிலமேல் மாறுமா கைகூடுமா
நேசமெல்லாம் கானல் நீர்போலே
நீணிலமேல் மாறுமா கைகூடுமா
 
பெண் : காலம்போன காமுகன்
கல்யாணம் உண்மையாகுமா
காலம்போன காமுகன்
கல்யாணம் உண்மையாகுமா
கவலையது தீருமா காலம் வீண் போமா
அனுகூலம் உண்டாமா
 
பெண் : வலுவில் எனை மணந்த
கிழவன் மனம் மாறுமா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *