புது வசந்தமாமே வாழ்விலே பாடல் வரிகள்
| Movie | Abhimanyu | ||
|---|---|---|---|
| படம் | அபிமன்யு | ||
| Music | S. M. Subbaiah Naidu, C. R. Subburaman |
||
| Lyricist | T. K. Sundara Vathiyar | ||
| Singers | Thiruchi Loganathan, U. R. Jeevarathinam |
||
| Year | 1948 | ||
பெண் : ஆ….ஆ…..ஆ…..ஆஹ்ஹா….
ஆஆ……ஆஹஅஹா…….ஆஆ….அஹ்ஹா
ஆ….ஆ…..ஆ…..ஆஹ்ஹா….
ஆஆ……ஆஹஅஹா…….ஆஆ….அஹ்ஹா
பெண் : புது வசந்தமாமே வாழ்விலே
இனி புதிதாய் மணமே பெறுவோமே
புது வசந்தமாமே வாழ்விலே
இனி புதிதாய் மணமே பெறுவோமே….
ஆண் : ஆ….ஆ…..ஆ…..ஆஹ்ஹா….
ஆஆ……ஆஹஅஹா…….ஆஆ….அஹ்ஹா
ஆண் : புது வசந்தமாமே வாழ்விலே
இனி புதிதாய் மணமே பெறுவோமே…..
இனி புதிதாய் மணமே பெறுவோமே…..
ஆண் : இனிதாம் நமது இக வாழ்வே
இனிதாம் நமது இக வாழ்வே
பெண் : ஈராகுமே இனி ஓருயிரே
ஈராகுமே இனி ஓருயிரே
ஆண் : காதல் வாழ்வே காணும் இன்பம்
பெண் : காதல் வாழ்வே காணும் இன்பம்
ஆண் : ஓதுவோம் இதை ஊரார் அறியவே
இருவர் : ஓதுவோம் இதை ஊரார் அறியவே
இருவர் : வசந்தமாமே வாழ்விலே
இனி புதிதாய் மணமே பெறுவோமே…..
