இக வாழ்வினிலே ஆனந்தம் பாடல் வரிகள்
| Movie | Naam Iruvar | ||
|---|---|---|---|
| படம் | நாம் இருவர் | ||
| Music | R. Sudarsanam | ||
| Lyricist | K. P. Kamatchisundaram | ||
| Singers | T. S. Bhagavathi and T. R. Mahalingam |
||
| Year | 1947 | ||
ஆண் : இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்
இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்
ஆண் : ஈருடலும் ஓர் உயிருமாகவே
பெண் : இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே
ஆண் : ஈருடலும் ஓர் உயிருமாகவே
பெண் : இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே
ஆண் : லாலாலலலாலா லாலாலா…
லாலாலலலாலா லாலாலா…
இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்
பெண் : சுகபோகமாகுமே
தென்றல் மாலையின் இனிமை
சுகபோகமாகுமே
தென்றல் மாலையின் இனிமை
ஜோடியாய் நாம் இருவர்
கூடி வாழ்ந்திடுவோமே
ஜோடியாய் நாம் இருவர்
கூடி வாழ்ந்திடுவோமே
ஆண் : சோலை நேர்வழியே உலாவி
சூழும் இன்புறுவோமே
சோலை நேர்வழியே உலாவி
சூழும் இன்புறுவோமே
பெண் : ஆஆ….ஆ….ஆ……ஆ…..ஆ…
இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்
ஆண் : வான் சுடர் இரண்டு வானம் ஒன்று
பார்வை நானே ஒளி நீதானே
வான் சுடர் இரண்டு வானம் ஒன்று
பார்வை நானே ஒளி நீதானே
பெண் : பயில் காவியம் நான்
பகிரும் கவி நீ
பாலும் சுவையும் போல் வாழ்வோமே
பயில் காவியம் நான்
பகிரும் கவி நீ
பாலும் சுவையும் போல் வாழ்வோமே
இருவர் : லாலாலலலாலா லாலாலா…
லாலாலலலாலா லாலாலா…
இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்
