நிராதரவானோம் பராத்பர நாதா பாடல் வரிகள்

Movie Harichandra
படம் ஹரிச்சந்திரா
Music S. V. Venkataraman
Lyricist C. A. Lakshmana Das
Singers         P. Kannamba
Year 1944
பெண் : நிராதரவானோம் பராத்பர நாதா
நிராதரவானோம் பராத்பர நாதா
நீ கண்பாராய் நீதிமான் நீயல்லாமல்
நீதிமான் நீயல்லாமல்
நிகழுமோ பல்கொடி லோகம்
நிகழுமோ பல்கொடி லோகம்
நீதிமான்
பெண் : சோதிக்காமல் தோஷமாதி
சோதிக்காமல் தோஷமாதி
சோக ராகமே தீர
சோதிக்காமல் தோஷமாதி
சோக ராகமே தீர
ஜோதிரூபனே நீ செய்
ஜோதிரூபனே நீ செய்
சோம சூரநாமதேவா
சோம சூரநாமதேவா
பெண் : நீதிமான் நீயல்லாமல்
நீதிமான் நீயல்லாமல்
நிகழுமோ பல்கொடி லோகம்
நிகழுமோ பல்கொடி லோகம்
நீதிமான்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *