காசிநாதா கங்காதரா பாடல் வரிகள்

Movie Harichandra
படம் ஹரிச்சந்திரா
Music S. V. Venkataraman
Lyricist C. A. Lakshmana Das
Singers         P. U. Chinnappa and Kannamba
Year 1944
ஆண் : காசிநாதா கங்காதரா
கருணை செய்திடுவாய்
 
குழு : காசிநாதா கங்காதரா
கருணை செய்திடுவாய்
காசிநாதா கங்காதரா
கருணை செய்திடுவாய்
 
ஆண் : பூஜிதா உன் பொன்மலர் பதமே
பூஜிதா உன் பொன்மலர் பதமே
 
பெண் : போற்றினோம் புனிதனே
போற்றினோம் புனிதனே
வந்துனை வணங்கினோமே
வந்துனை வணங்கினோமே
 
ஆண் : பூபாலனும் நீயே
 
இருவரும் : பூபாலனும் நீயே
 
குழு : காசிநாதா கங்காதரா
கருணை செய்திடுவோம்
காசிநாதா கங்காதரா
கருணை செய்திடுவோம்
 
ஆண் : சர்வேஸ்வரா சத்ய சன்மார்க்க
சகாயமே செய்வாய் நீ
சர்வேஸ்வரா சத்ய சன்மார்க்க
சகாயமே செய்வாய் நீ
 
பெண் : சதாவுமே எந்தன் நாதன்
சீர்பாத சேவை செய்வாய் நீ
 
இருவரும் : அனுதினமும் உனைத்தொழுவோர்
அவரே உலகப்பெரியவராம்
 
பெண் : அனுதினமும் உனைத்தொழுவோர்
 
ஆண் : அவரே உலகப்பெரியவராம்
 
பெண் : அனைத்துயிர்க்கும் நீ அமுதமளிப்போன்
அனைத்துயிர்க்கும் நீ அமுதமளிப்போன்
 
ஆண் : ஆதாரமும் நீயே
 
இருவரும் : ஆதாரமும் நீயே
 
குழு : காசிநாதா கங்காதரா
கருணை செய்திடுவாய்
காசிநாதா கங்காதரா
கருணை செய்திடுவாய்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *