ஜிமிக்கி பொண்ணு பாடல் வரிகள்

Movie Varisu
படம் வாரிசு
Music Thaman S
Lyricist Vivek
Singers         Anirudh Ravichander,
Jonita Gandhi
Year 2023
ஆண் : ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா
 
ஆண் : ஹே! ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு
மினுக்கி மினுக்கி மினுக்கி கண்ணு
வருதே அலையாட்டம்
வாக்கிங் வரும் சாக்லேட் செலையாட்டம்
 
ஆண் : ஹே! டஸ்கி டஸ்கி டஸ்கி ரோஸூ
ஹஸ்கி ஹஸ்கி ஹஸ்கி வாய்சு
தூறல் அழகாட்டம்
ஊருக்குள்ள ஏஞ்சல் நடமாட்டம்
 
பெண் : என்ன கட்டி இழுத்தவன் நீ தானே
நானும் இப்போ உனக்கொரு ஃபேன் தானே
 
ஆண் : மெல்ல வந்து ஒரசுற ஷாக்குல
உயிருல தாக்குற கலவர கோள் நீயே
 
பெண் : எக்க சக்க அழகனும் நீ தானே
கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான் தானே
ஆண் : உன் அழக வரையுற கையில
கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே
 
குழு : அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா
 
ஆண் : ஹே! ஹே! நீ நீ ஹே! மேக்கப் பண்ண
நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே
ஹே! கண்ணாடி நீ தான் டி
உடையுறேன் நான் இங்க
உங்க வீட்டு நேம் போர்டில்
மாமனோட பேரெங்க
 
பெண் : ஃப்ரெண்ட் சோனு வேரோட கட் ஆகுது
உன்னோட என் லைஃபு செட் ஆகுது
உன் ஹார்ட் என்னோட ஹட் ஆகுது
ஓடாதே ஒன்னாலே ஸ்லிப் ஆகுது
 
ஆண் : டின்னருக்கு உன் முத்தம் ஒரு கப்பு
டாக்டருக்கு உன்ன குடு என்ன தப்பு
பெண் : ஹீட் பண்ணி குறு குறு பாக்குற
குறும்புல சாய்க்குற எகுறுது உன் ஹைப்பு
 
ஆண் : ஏ! ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா
 
குழு : அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *