ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வரிகள்

Movie Varisu
படம் வாரிசு
Music Thaman S
Lyricist Vivek
Singers         Thalapathy Vijay,
M M Manasi
Year 2023
ஆண் : கட்டு மல்லி கட்டி வெச்சா
வட்ட கருப்பு பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா
சாரா பாம்பு இடுப்பு வெச்சா
 
ஆண் : நட்சத்திர தொட்டி வெச்சா
கரும்பு கோடு நெத்தி வெச்சா
இஞ்சி வெட்டி கன்னம் வெச்சா
இம்மாதூண்டு வெட்கம் வெச்சா
 
ஆண் : நெத்தி பொட்டில் என்ன தூக்கி
பொட்டு போல வெச்சவளே
சுத்து பட்டு ஊரே பாக்க
கண்ணு பட்டு வந்தவளே
 
ஆண் : தெத்து பள்ளு ஓரத்துல
உச்சு கொட்டும் நேரத்துல
பட்டுனு பாத்தியே
உச்ச கட்டம் தொட்டவளே
 
ஆண் : ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே
ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
 
ஆண் : அடி ரஞ்சிதமே .. ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
 
பெண் : நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நீ நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே
 
பெண் : கட்டு மல்லி கட்டி வெச்சா
கலக்கலக்கா பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா
சாரா பாம்பு இடுப்பு வெச்சா
 
பெண் : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *