தேர் திருவிழா பாடல் வரிகள் 

Movie Name  Lal Salaam
திரைப்பட பெயர் லால் சலாம்
Music A. R. Rahman
Lyricist Vivek
Singer Shankar Mahadevan, A. R. Raihanah, Deepthi Suresh and Yogi Sekar
Year  2024

ஆண் : சந்தன மாரிக்குத்தான்
சடுதியில் ஒரு கோலவா
சடுதியில் ஒரு கோலவா

குழு : ஓஒ …ஓஓ …

ஆண் : நம்ம மங்களமா வாழ
போடுங்கம்மா கொலவ
போடுங்கம்மா கொலவ

குழு : ஓஒ …ஓஓ …

ஆண் : நம்ம ஏரி குளம் நெறஞ்சிட
போடுங்கம்மா கொலவ
போடுங்கம்மா கொலவ

குழு : ஓஒ …ஓஓ …

ஆண் : நம்ம பஞ்சம் தீர
போடுங்கம்மா கொலவ
போடுங்கம்மா கொலவ

குழு : ஓஒ …ஓஓ …

ஆண் : ஓடி களச்ச சனம்
தேடி களச்ச சனம்
தன்ன மறந்து வந்து
ஆடி எளப்பார

ஆண் : தேர் திருவிழா
பெண் : தேர் திருவிழா
ஆண் : தேர் திருவிழா
பெண் : தேர் திருவிழா

ஆண் : ஓ நம்ம தேர் திருவிழா
பெண் : நம்ம தேர் திருவிழா
ஆண் : நம்ம தேர் திருவிழா
பெண் : நம்ம தேர் திருவிழா

ஆண் : ஏ தனியாகி ஓடப்பக்கம்
தூங்கி வழிஞ்ச மரம்
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே
பெண் : பூக்குதே பூகுக்தே
ஓ… ஹோ… பூக்குதே பூக்குதே

ஆண் : மாட்டுக்கும் சீர் உண்டு
பூனைக்கும் மீன் துண்டு
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்
மத்தளமும் பிச்சிக்கிட்டு
மொத்த சனம் கொட்டமிட

ஆண் : தன்னானே நானே நன்னா
பெண் : தேர் திருவிழா
ஆண் : தன்னானே நானே நன்னா
பெண் : தேர் திருவிழா

ஆண் : தன்னானே நானே நன்னா
பெண் : நம்ம தேர் திருவிழா
ஆண் : தன்னானே நானே நன்னா
பெண் : நம்ம தேர் திருவிழா

ஆண் : முனகல்கள்

பெண் : முனகல்கள்

பெண் : மட்டான் தொழுவத்துல
மாட்டெருவ அள்ளியாந்து
ஆட்டான் தொழுவத்துல
ஆட்டெருவ அள்ளியாந்து
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ….
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

பெண் : மட்டான் தொழுவத்துல
மாட்டெருவ அள்ளியாந்து
ஆட்டான் தொழுவத்துல
ஆட்டெருவ அள்ளியாந்து

ஆண் : காட்டா எரு பெருக்கி
காரணம எரு இடித்து
கடல சிறு பயிரு
காராமணி பயிரு

பெண் : எல்லாம் சிறு பயிரு
எழுவகை மணி பயிரு
மொழ போட்ட மூணா நாளு
எங்க முத்து மாறி

ஆண் : பேயாதோ முத்துமழ
பேயாதோ முத்துமழ
பேயாதோ முத்துமழ
எங்க முத்து மாரி

ஆண் : ஓடி களச்ச சனம்
தேடி களச்ச சனம்
தன்ன மறந்து வந்து
ஆடி எளப்பார

ஆண் : தேர் திருவிழா
பெண் : தேர் திருவிழா
ஆண் : தேர் திருவிழா
பெண் : தேர் திருவிழா

ஆண் : ஓ நம்ம தேர் திருவிழா
பெண் : நம்ம தேர் திருவிழா
ஆண் : நம்ம தேர் திருவிழா
பெண் : நம்ம தேர் திருவிழா

ஆண் : ஏ தனியாகி ஓடப்பக்கம்
தூங்கி வழிஞ்ச மரம்
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே
பெண் : பூக்குதே பூகுக்தே
ஓ… ஹோ… பூக்குதே பூக்குதே

ஆண் : மாட்டுக்கும் சீர் உண்டு
பூனைக்கும் மீன் துண்டு
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்
மத்தளமும் பிச்சிக்கிட்டு
மொத்த சனம் கொட்டமிட

ஆண் : தன்னானே நானே நன்னா
பெண் : தேர் திருவிழா
ஆண் : தன்னானே நானே நன்னா
பெண் : தேர் திருவிழா
ஆண் : ஆத்தா …போடு ..

முனகல்கள் : ………………

பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி
நல்ல வளையல் குலுங்க கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
நல்ல வளையல் குலுங்க கும்மியடி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ….
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி
வருங்காலம் நமக்கு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
வருங்காலம் நமக்கு கும்மியடி

பெண் : மக்க மஞ்ச குளிக்கா
மாட்டு கொம்பு பூமணக்க
ஊரோர குட்டி சுவரு
போடுற ஊசி பல்லிளிக்க

பெண் : தெரியாத சொந்தமெல்லாம்
ஒரு நாள் ஒன்னு சேர
தனியான காலு ரெண்டும்
தாயூர் மண்ண சேர

பெண் : எங்க பசி மறைய
எங்க சாமி மனம் குளிர
சந்தோஷ கண்ணீருடன்
எங்க முத்து மாரி

ஆண் : பேயாதோ முத்துமாரி
பேயாதோ முத்துமாரி
பேயாதோ முத்துமாரி
எங்க முத்து மாரி

ஆண் : ஓடி களச்ச சனம்
தேடி களச்ச சனம்
தன்ன மறந்து வந்து
ஆடி எளப்பார

ஆண் : தேர் திருவிழா
பெண் : தேர் திருவிழா
ஆண் : தேர் திருவிழா
பெண் : தேர் திருவிழா

ஆண் : ஓ நம்ம தேர் திருவிழா
பெண் : நம்ம தேர் திருவிழா
ஆண் : நம்ம தேர் திருவிழா
பெண் : நம்ம தேர் திருவிழா

ஆண் : ஏ தனியாகி ஓடப்பக்கம்
தூங்கி வழிஞ்ச மரம்
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே
பெண் : பூக்குதே பூகுக்தே
ஓ… ஹோ… பூக்குதே பூக்குதே

ஆண் : மாட்டுக்கும் சீர் உண்டு
பூனைக்கும் மீன் துண்டு
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்
மத்தளமும் பிச்சிக்கிட்டு
மொத்த சனம் கொட்டமிட

ஆண் : தன்னானே நானே நன்னா
பெண் : தேர் திருவிழா
ஆண் : தன்னானே நானே நன்னா
பெண் : தேர் திருவிழா

ஆண் : தன்னானே நானே நானா
தன்னானே நானே நானா
தன்னானே நானே நானா
தன்னானே நானே நானா

ஆண் : தன்னானே நானே நானா
தன்னானே நானே நானா

ஆண் : தன்னானே நானே நானா
தன்னானே நானே நானா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags:  Lal Salaam Lal Salaam Songs Lyrics Lal Salaam Lyrics,  Lal Salaam Lyrics in Tamil Lal Salaam Tamil Lyrics லால் சலாம்,  லால் சலாம் பாடல் வரிகள்,  லால் சலாம் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *