ரத்தமாரே ரத்தமாரே பாடல் வரிகள்

Movie Name  Jailer
திரைப்பட பெயர் ஜெயிலர்
Music Anirudh Ravichander
Lyricist Vignesh Shivan
Singer Vishal Mishra
Year 2023

ஆண் : ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே

ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்திக்கூறே ஏ மக்கமாரே
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே

ஆண் : என் முகம் கொண்ட என் உயிரே
என் பெயர் காக்க பிறந்தவனே
என் குணம் கொண்ட என் உலகே
எவனயும் தாண்டி சிறந்தவனே

ஆண் : எனக்கு பின் என்னை தொடர்பவன் நீ
நான் நம்ப தயங்க நல்லவன் நீ

ஆண் : புதல் வா புதல் வா வா
புதல் வா புதல் வா வா
புகழ் ஓங்கி கூவிட
புவி எங்கும் பாராடா

ஆண் : மகனே மகனே வா
மகனே மகனே வா
உன்னைப் பார்க்கும் போதுலாம்
முகம் பூக்குதேனாடா

ஆண் : ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே

ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்திக்கூறே ஏ மக்கமாரே
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே

ஆண் : தலை முறை தாண்டி நிற்கும்
தந்தை மகன் கூட்டணியின்
வெற்றி கதைகள் நூறில் நித்தம் கேட்கின்றேன்
சிங்கம் பெற்ற பிள்ளை என்று
ஊரே சொல்லும் ஓசை ஓடு
ஒய்யாரமாக ஓய்வெடுக்கின்றேன்

ஆண் : அன்பை மட்டும் அல்லி வீசும் வீடு
அமைவது அழகே
அதிசயம் அற்புதம் அதுவே…

ஆண் : அமைத்த புதல் வா புதல் வா வா
புதல் வா புதல் வா வா
புகழ் ஓங்கி கூவிட
புவி எங்கும் பாராடா

ஆண் : மகனே மகனே வா
மகனே மகனே வா
உன்னைப் பார்க்கும் போதுலாம்
முகம் பூக்குதேனாடா

ஆண் : ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே

ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்திக்கூறே ஏ மக்கமாரே
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Jailer, Jailer Songs Lyrics, Jailer Lyrics, Jailer Lyrics in Tamil, Jailer Tamil Lyrics, ஜெயிலர், ஜெயிலர் பாடல் வரிகள், ஜெயிலர் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *