எனையாளும் தயாநிதி ஈசா பாடல் வரிகள்
| Movie | Harichandra | ||
|---|---|---|---|
| படம் | ஹரிச்சந்திரா | ||
| Music | S. V. Venkataraman | ||
| Lyricist | C. A. Lakshmana Das | ||
| Singers | P. U. Chinnappa | ||
| Year | 1944 | ||
ஆண் : எனையாளும் தயாநிதி ஈசா
கருணா விலாசா
எனையாளும் தயாநிதி ஈசா
கருணா விலாசா
எனையாளும் தயாநிதி
ஆண் : உன்னை நான் மறவாத தியானம்
ஒன்றே நீ உதவுதானம்
உன்னை நான் மறவாத தியானம்
ஒன்றே நீ உதவுதானம்
புனித பூமிமேவும் ஞான
புனித பூமிமேவும் ஞான
புனித பூமிமேவும் ஞான
போத நாத ஓத நாவல் செய்
எனையாளும் தயாநிதி
ஆண் : படியாய் திருமுடிபொய் மறு
படிவாய் மையால் கடனுமானேன்
படியாய் திருமுடிபொய் மறு
படிவாய் மையால் கடனுமானேன்
படிவார் மனை மகனும் தூய
மறையோர் தமக்கடிமையானார்
மறையோர் தமக்கடிமையானார்
ஆண் : கொடியோன் என பசுவை நாளும்
கொலையே செய்யும் குலையனானேன்
கொடியோன் என பசுவை நாளும்
கொலையே செய்யும் குலையனானேன்
அடிமை யானும் உடலை காக்க
அடிமை யானும் உடலை காக்க
லாகுமோ பராபரமே
ஆண் : எனையாளும் தயாநிதி ஈசா
கருணா விலாசா
எனையாளும் தயாநிதி
