இலந்த பழம் பாடல் வரிகள்

Movie Name  Madhurey
திரைப்பட பெயர் மதுர
Music Vidyasagar
Lyricist Pa. Vijay
Singer Anuradha Sriram, Tippu
Year 2004

பெண் : இலந்த பழம்
இலந்த பழம் உனக்குதான்
செக்க சிவந்த பழம் சிவந்த
பழம் உனக்குதான்

பெண் : குங்கும பூவும்
குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சும்புறாவும்
கொஞ்சும்புறாவும் உனக்குதான்

பெண் : பால் பழம்
உனக்குதான் பாயாசமும்
உனக்குதான்

பெண் : சந்தனம்
உனக்குதான் சக்கர
பொங்கல் உனக்குதான்

ஆண் : முருகா காப்பாத்து
இத முடிஞ்சா மலை ஏத்து
குழு : ஏத்து ஏத்து
ஆண் : கந்தா காப்பாத்து
இத கட்டி கை மாத்து
குழு : மாத்து மாத்து

பெண் : இலந்த பழம்
இலந்த பழம் உனக்குதான்
செக்க சிவந்த பழம் சிவந்த
பழம் உனக்குதான்

பெண் : குங்கும பூவும்
குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சும்புறாவும்
கொஞ்சும்புறாவும் உனக்குதான்

பெண் : சார பாம்பு சடை
சலவை செஞ்ச இடை
சாட்டை வீசும் நடை
உனக்குதான்

பெண் : மார்பில் மச்சபடை
மனசில் வெட்க கொட
தோத்தா தூக்கும் இடம்
உனக்குதான்

பெண் : என் கூச்சம்
எல்லாம் குத்தகைக்கு
உனக்குதான்

பெண் : என் கொழுகொழுப்பு
இலவசம் உனக்குதான்

பெண் : என் இடுப்பும்
உனக்குதான் கழுத்தும்
உனக்குதான்

பெண் : இன்ச்சு இன்ச்சா
உனக்கேதான்

ஆண் : முருகா காப்பாத்து
இத முடிஞ்சா மலை ஏத்து
குழு : ஏத்து ஏத்து
ஆண் : கந்தா காப்பாத்து
இத கட்டி கை மாத்து
குழு : மாத்து மாத்து

பெண் : இலந்த பழம்
இலந்த பழம் உனக்குதான்
செக்க சிவந்த பழம் சிவந்த
பழம் உனக்குதான்

பெண் : குங்கும பூவும்
குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சும்புறாவும்
கொஞ்சும்புறாவும் உனக்குதான்

பெண் : குண்டு குண்டுகொடி
ரெண்டு ரெண்டு மடி நண்டு
நண்டு புடி உனக்குதான்

ஆண் : சொட்டு சொட்டா
இதழ் கட்டு கட்டா உடல்
தட்டு தட்டா முத்தம் உனக்குதான்

பெண் : என் படுக்கையிலே
பாதி இடம் உனக்குதான்

ஆண் : என் மனசுக்குள்ள
மொத்த இடம் உனக்குதான்

பெண் : தேமா உனக்குதான்

ஆண் : புளிமா உனக்குதான்

பெண் : மாமா நான் உனக்கேதான்

ஆண் : ஹய்யோ ஆத்தாடி
இது ரெட்டை தாப்பாடி
ஆசை கூத்தாடி நான் அசந்து
போனேண்டி

Tags: Madhurey, Madhurey Songs Lyrics, Madhurey Lyrics, Madhurey Lyrics in Tamil, Madhurey Tamil Lyrics, மதுர, மதுர பாடல் வரிகள், மதுர வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *