கண்டேன் கண்டேன் பாடல் வரிகள்

Movie Name  Madhurey
திரைப்பட பெயர் மதுர
Music Vidyasagar
Lyricist Yugabharathi
Singer Madhu Balakrishnan and Sadhana Sargam
Year 2004

பெண் : கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்
இரு விழியினிலே அவன்
அழகுகளை மிக அருகினிலே
அவன் இனிமைகளை தின்றேன்
தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்

பெண் : கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்
கொண்டேன்

பெண் : ………………………………………

ஆண் : நீ வளையல்
அணியும் கரும்பு
நான் அழகை பழகும்
எறும்பு

பெண் : ஆ நீ தழுவும்
பொழுதில் உடும்பு
நாள் முழுதும் தொடரும்
குறும்பு

ஆண் : சுடிதாரை சூடி
செல்லும் பூக்காடு
தொடும்போது தூரல்
சிந்தும் மார்போடு

பெண் : பகல் வேஷம்
தேவையில்லை பாய்
போடு பலியாடு நானும்
இல்லை தேன் கூடு

ஆண் : ஒரு விழி எரிமலை
மறு விழி அடை மழை
பரவசம் உயிரோடு

பெண் : ஆ ஆ……………………..….

ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

குழு : ……………………..….

பெண் : மேல் இமைகள்
விரதம் இருக்க கீழ் இமைகள்
பசியில் துடிக்க

ஆண் : ம்ம் கால் விரலில்
கலைகள் வசிக்க கை
விரலில் கலகம் பிறக்க

பெண் : எனை மோதி
போகும் தென்றல் தீமூட்ட
இமையோரம் கோடி மின்னல்
நீ காட்ட

ஆண் : தனியாத தாகம்
உன்னை தாழ் பூட்ட
கனவோடும் நீயும் அங்கு
போர் மீட்ட

பெண் : ஜனமும் மரணமும்
பல முறை வருமென
தலையனை நினைவூட்ட

ஆண் : கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்

பெண் : கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்

ஆண் : இரு விழியினிலே
அவன் அழகுகளை

பெண் : மிக அருகினிலே
அவன் இனிமைகளை

ஆண் : தின்றேன் தின்றேன்
தெவிட்டாமல் நான் தின்றேன்

Tags: Madhurey, Madhurey Songs Lyrics, Madhurey Lyrics, Madhurey Lyrics in Tamil, Madhurey Tamil Lyrics, மதுர, மதுர பாடல் வரிகள், மதுர வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *