மச்சான் பேரு மதுர பாடல் வரிகள்

Movie Name  Madhurey
திரைப்பட பெயர் மதுர
Music Vidyasagar
Lyricist Kabilan
Singer Shankar Mahadevan
Year 2004

ஆண் : மச்சான் பேரு
மதுர நீ நின்னு பாரு
எதிர

ஆண் : மச்சான் பேரு
மதுர நீ நின்னு பாரு
எதிர நான் ரெக்கை
கட்டி பறந்து வரும்
ரெண்டு காலு குதிரை

ஆண் : ஹோய் பறையடிச்சா
பாட்டு வரும் உரையடிச்சா
ஆட்டம் வரும் கட்டி வெல்லம்
உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட
வருமே ஓஓ ஹோ ஓஓ

ஆண் : மச்சான் பேரு
மதுர நீ நின்னு பாரு
எதிர

ஆண் : உருமி உருமி மேளம்
இவ உரச உரச தாளம் கூந்தல்
முதல் பாதம் வரை இவகோடி
ரூபா ஏலம்

ஆண் : உடுக்க உடுக்க
இடுப்பே இது எந்த நாட்டு
நடப்பே தத்தளிக்கும் தேரழகு
தக்காளி பழ செவப்பே

ஆண் : ஹே எட்டு கட்டி
பாடுவேன் வூடு கட்டி
ஆடுவேன் பட்டி தொட்டி
சேர்ந்து வந்தா பட்ட கத்தி
வீசுவேன்

ஆண் : நாளு நல்ல நாளுதான்
நடப்பதெல்லாம் தூளுடா நூறு
கோடி ஆளுகிட்ட என்னை பத்தி
கேளுடா

ஆண் : அழகான முகமே
ஹலோ ஹலோ சுகமே
சுட்டு விரல் தொட்டு புட்டா
தீ பிடிக்கிது நகமே

ஆண் : மச்சான் பேரு
மதுர நீ நின்னு பாரு
எதிர நான் ரெக்கை
கட்டி பறந்து வரும்
ரெண்டு காலு குதிரை

ஆண் : நெருப்பு நெருப்பு
கோழி இவ நெருங்கி வந்த
தோழி வேர்வையிலே
தீயணைக்கும் வித்தய
கத்துக்கோடி

ஆண் : அருவி அருவி
பாய்ச்சல் நான் உனக்குள்
ஆடும் நீச்சல் அலை போல
நான் விளையாடினால்
இறங்காதோ உந்தன் காய்ச்சல்

ஆண் : படபடக்கும் சிட்டுடா
பனாரசு பட்டுடா தங்கத்தால
செஞ்சு வச்ச தஞ்சாவூரு
கட்டுடா

ஆண் : ஒத்தையாக ஓட
வா ஓடி விளையாடவா
பத்து விரல் காத்திருக்கு
பந்தல் ஒன்னு போடவா

ஆண் : அழகான திருடி
எனக்குள்ளே இருடி
கொஞ்சி கொஞ்சி
பேசிக்கலாம் கொஞ்ச
நேரம் கூடி ஓஹோ ஓஓ
ஹோ ஓஓ ஓஹோ ஓஓ
ஹோ ஓஓ

குழந்தை : மச்சான் பேரு
மதுர நீ நின்னு பாரு எதிர

ஆண் : நான் ரெக்கை
கட்டி பறந்து வரும்
ரெண்டு காலு குதிரை
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : ஹோய் பறையடிச்சா
பாட்டு வரும் உரையடிச்சா
ஆட்டம் வரும் கட்டி வெல்லம்
உன்ன பார்த்தா கட்டெறும்பு
கூட வருமே

Tags: Madhurey, Madhurey Songs Lyrics, Madhurey Lyrics, Madhurey Lyrics in Tamil, Madhurey Tamil Lyrics, மதுர, மதுர பாடல் வரிகள், மதுர வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *