நினைவிருக்கா அழகே பாடல் வரிகள்

Movie Pathu Thala
படம் பத்து தல
Music A. R. Rahman
Lyricist Kabilan
Singers         A. R. Ameen, Shakthisree Gopalan
Year 2023

ஆண் : நினைவிருக்கா அழகே நாம்

பறந்திருந்தோம் பறந்திருந்தோம்

அடியே நாம்

பறந்திருந்தோம் மறந்திருந்தோம்

அழகே நாம்

மறப்போமா..ஆ… மறப்போமா

மறுப்போமா…ஆ… மறுப்போமா…

நாட்களை நாம்

ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க

நான் பின்னிருக்க

நினைவிருக்கா நான் இதழ் கடிக்க

நீ வெடிவெடிக்க

ஆண் : அந்த வானம் போர்வை ஆனாலும்

நம் காதல் தூங்காதே

இந்த பூமி பாலை ஆனாலும்

நம் பாடல் ஓயாதே

ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க

நான் பின்னிருக்க

நினைவிருக்கா நான் இதழ் கடிக்க

நீ வெடிவெடிக்க

மறப்போமா..ஆ .. மறப்போமா

மறுப்போமா…ஆ… மறுப்போமா…

நாட்களை நாம்

ஆண் : குழலோடு கேட்காதே

காற்று பேசும் வார்த்தையை

அலையோடு கேட்காதே

நீந்தி போகும் தூரத்தை

இவனோடு கேட்காத

அவன் வாழும் நீளத்தை

ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க

நான் பின்னிருக்க

நினைவிருக்கா நான் எதிர்களிக்க

நீ வெடிவெடிக்க

பெண் : அட கிருக்கா அட கிருக்கா

நீ சிறை பிடிக்க

நான் சிறகடிக்க

நினைவிருக்கா

நினைவிருக்கா

நினைவிருக்கா

பெண் : நான் தூங்கப் போன மீனில்லை

நீ தூண்டில் போடாதே

அந்த கால மாற்றம் மாறாதே

நீ காற்றில் ஏறாதே

இருவர் : ஓஹோ…

இன்னொரு நெஞ்சமும் எனக்கில்லை

உன்னிரு கண்களில் கனவில்லை

அஞ்சவும் கெஞ்சவும் மனமில்லையே

ஓஹோ…

பின்னிய காலங்கள் கணக்கில்லை

தன்னிரு கோலங்கள் எனக்கில்லை

நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே

ஓஓ…

பெண் : நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *