ராவடி ராவடி பாடல் வரிகள்

Movie Pathu Thala
படம் பத்து தல
Music A. R. Rahman
Lyricist Snehan
Singers         Shuba, Nivas
Year 2023

பெண் மற்றும் குழு :

ராவடி ராவடி ராவடி ராவடி

ராவடி ராராரா ராவடி ராராரா

ராவடி ராராரா ராவடி ராராரா

ராவடி ராவடி ராவடி ராவடி

பெண் : ஓஒ… இரவே இரவே

எனை கெடுக்கும் இரவே

வேடம் கலைத்து

எனை விழுங்கும் உறவே

பெண் : நீ எண்மம் தின்ன

நான் என்ன பண்ண

நான் மின்ன மின்ன

பார் முன்னே பின்னே

பெண் : நீ தியானம் பெருக்க

என் அருகே வருக

என் புன்னகை சொல்லிடும் பொய்யடா

அது தூருக்கும் முந்தும் மெய்யடா

பெண் மற்றும் குழு :

ராவடி ராராரா ராவடி ராராரா

ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா

ராவடி ராராரா ராவடி ராராரா

ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா

பெண் : நான் காய் கால் முளைச்ச தேரே

எனை உத்துக் கொஞ்சம் பாரு

நான் சொல்லும் கதைகள் நூறு

அதை நின்னு கேட்பது யாரு

பெண் : நான் காந்த கனிச்சாறு

என்ன பட்டு பசி தீரு

எனக்கு ஏகப்பட்ட பேரு

உனக்கு இஷ்டப்படி கூறு

பெண் : என்ன படிச்சி திங்க யாரு

கால் விரிச்சான் பல பேரு

என் சந்தோசத்த பங்கு போட

போட்டி போடும் ஊரே ஊர்

பெண் மற்றும் குழு :

ராவடி ராராரா ராவடி ராராரா

ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா

ராவடி ராராரா ராவடி ராராரா

ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா

ஆண் : சுத்தும் பூமி பொய்யல்ல

வாழும் சாமி பொய்யல்ல

மிஞ்சி நீயும் நானும் மட்டும் இன்றி

யாரும் பொய்யல்ல

ஆண் : ஆனால் வாழும் வாழ்க்கை

நாம் பேசும் வாழ்க்கை

இந்த இரண்டும் இங்க மெய்தான் என்றால்

நம்பிடாதே பொய்யடா

ஆண் மற்றும் குழு :

ராவடி ராராரா ராவடி ராராரா

ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா

ராவடி ராராரா ராவடி ராராரா

ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *