பம்பர கண்ணு பச்ச மிளகா பாடல் வரிகள்

Movie Name  Madhurey
திரைப்பட பெயர் மதுர
Music Vidyasagar
Lyricist Pa. Vijai, Kabilan, Yugabharathi
Singer Udit Narayan and Srilekha Parthasarathy
Year 2004

ஆண் : பம்பர கண்ணு
பச்ச மிளகா இஞ்சிமரப்பா
இளைக்க வெச்சா சக்கர
பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சா

ஆண் : எட்டு சனம்
உசரம்மா எகிறி நிக்கும்
வயசம்மா கட்டு சோறு
போல என்ன கட்டுறியே
எதுக்குமா எதுக்குமா

பெண் : பம்பர கண்ணு
பச்ச மிளகா இஞ்சிமரப்பா
இளைக்க வெச்சான் சக்கர
பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சான்

குழு : ………………………………………

பெண் : கும்மடிபூண்டிக்கு
வருவியா குளிதலைக்கு
வருவியா இத்துனூண்டு
கன்னத்திலே இச்சு நூறு
தருவியா

ஆண் : ஏய் திண்டுகல்லுக்கு
வருவியா திருநெல்வேலிக்கு
வருவியா குட்டியூண்டு
மச்சத்திலே அல்வா கிண்டி
தருவியா

பெண் : இடுச்ச எலந்த
பழமே நீ ஏத்துகிட்டா
சிரிப்பேன் அரிச்ச மாதுளம்
பழமே நீ அனுசரிச்சா இனிப்பேன்

ஆண் : கிடைச்சா முந்திரி
பழமே நீ கேட்டதெல்லாம்
ஜெயிப்ப வெடிச்ச வெள்ளரி
பழமே உன் வெட்கம் பாத்து
எடுப்பேன்

பெண் : என்ன சொல்ல
என்ன சொல்ல காதல்
வந்தால் ஏ கசக்குமா இனிக்குமா

ஆண் : பம்பர கண்ணு பெண் : ஏய்
பச்ச மிளகா இஞ்சிமரப்பா பெண் : ஏய்
இளைக்க வெச்சா

பெண் : சக்கர பன்னு
ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான்
சிலுக்க வெச்சான்

குழு : வெச்சான் வெச்சான்
வெச்சான் வெச்சான்
வெச்சான் வெச்சான்

குழு : ………………………………………

ஆண் : கண்ணு ரெண்டும்
அந்துருண்டை கண்ணம்
ரெண்டும் நெய்யுருண்டை
ஒத்துபோனா கச்சேரிக்கு
நீயும் நானும் எள்ளுருண்டை

பெண் : மொறச்சி போற
சின்னவனே சிரிப்பில்
என்ன தின்னவனே
முத்தி போன நெஞ்சுகுள்ள
முட்டி போட்டு நின்னவனே

ஆண் : கலங்கடிக்கிற
கனியே நீ காத்திருப்ப
கணுக்க விளக்கணைக்கிற
வயசு ஏன் வலைய வீசுற எனக்கு

பெண் : பரிதவிக்குது மனசு
நீ கொஞ்சம் போல ஆத்து
தவிதவிக்குது வயசு நான்
தல்லாகுளம் காத்து

ஆண் : என்ன சொல்ல
என்ன சொல்ல காதலுனா
கொடுக்குமா எடுக்குமா

பெண் : பம்பர கண்ணு ஆண் : ஹோய்
பச்ச மிளகா ஹோ இஞ்சிமரப்பா
இளைக்க வெச்சா ஆண் : ஹோய்
ஹோய்

பெண் : சக்கர பன்னு
ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான்
சிலுக்க வெச்சான்

ஆண் : எட்டு சனம்
உசரம்மா எகிறி நிக்கும்
வயசம்மா கட்டு சோறு
போல என்ன

பெண் : கட்டுறியே
எதுக்குயா எதுக்குயா

Tags: Madhurey, Madhurey Songs Lyrics, Madhurey Lyrics, Madhurey Lyrics in Tamil, Madhurey Tamil Lyrics, மதுர, மதுர பாடல் வரிகள், மதுர வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *