• சூர்ய பறவைகளே பாடல் வரிகள்
Movie Vaathi
படம் வாத்தி
Music G. V. Prakash Kumar
Lyricist Yugabharathi
Singers         Tippu, Ravi G
Year 2023

ஆண் : சூர்ய பறவைகளே
சுடர் ஏந்திய சிறகுகளே
இனி வானமும் பூமியும்
நம் வசமாகிட ஓடிடும் கவலைகளே

ஆண் : போயின இரவுகளே
புதிதாயின பொழுதுகளே
வரலாறுகள் மாறிடும்
நாளையும் பார்த்திட
பூத்திடும் கனவுகளே

ஆண் : அறிவு தான் உயரமே
எழுந்து வா….
நம் புரட்சியிலே இமயமுமே
இனி படிக்கட்டாய் ஆகிடுமே

ஆண் : பிறப்பது ஒரு முறை
இறப்பது ஒரு முறை
துணிந்தே செல்
துணிந்தே செல்

ஆண் : பெரியது சிறியதை
அடக்கிட முயல்வது
சரியா சொல்
சரியா சொல்

ஆண் : அறிவெனும் நெருப்பினில்
உலகையும் கொளுத்திட
நிமிர்ந்தே நில்
நிமிர்ந்தே நில்

ஆண் : விழவா பிறந்தோம்
விதையா எழுவோம்

ஆண் : உள் மனதிலே ஒளி இருந்தால்
விளக்கு வரும் தொடர்ந்தே
கொடியேற்றிட வா

ஆண் : ஏறு முன்னேறு
நீ அடங்காத காட்டாறு
உன் நிழலின் கண்ணீரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *