1. ஒன் லைப் பாடல் வரிகள்
Movie Vaathi
படம் வாத்தி
Music G. V. Prakash Kumar
Lyricist Dhanush, Arivu
Singers         Stephen Zechariah, Arivu
Year

2023

ஆண் : அகர முதல
அறிவோம் வா! வா!
சிகரம் தொட
வழிதான் கல்வி

ஆண் : புதிய உலகம் வரைவோம்
வா! வா!
விடியல் தரும் ஒளியே கல்வி
அறிவோமே துளியை
அறியாதது கடலை

ஆண் : மதிப்பெண்கள் சிறையே!
மதிநுட்பம் தான் விடுதலையே!

குழு : தலைகள் நிமிரும் நிலைகள் உயரும்
நீ படித்தால்…

ஆண் : படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப
சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைப்
புறந்த புறப்ப உலகம் மதிச்சா
அது தான் சுகன்டா இருப்பது ஒன் லைப்

ஆண் : வானத்த கையில புடுக்கனும் நண்பா
வாலிப காலத்த மதிக்கனும் நண்பா
ஆடனும் நண்பா பாடனும் நண்பா
வாங்குற பட்டத்தில் பறக்குனும் நண்பா

ஆண் : படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப
சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைப்
புறந்த புறப்ப உலகம் மதிச்சா
அது தான் சுகன்டா இருப்பது ஒன் லைப்

ஆண் : பணம் காசு பாக்கனும் நண்பா
தலைமுறைக்கு சேக்கனும் நண்பா
உதவின்னு நல்லவன் வந்தா
காெடுக்கனும் ஒன் லைப்

ஆண் : மரியாதையா வாழனும் நண்பா
புகழோட சாகனும் நண்பா
இது சாத்தியம் ஆகனுமுன்னா
படிக்கனும் ஒன் லைப்

ஆண் : நீ சிந்துற வேர்வையில் கிடச்ச
புடவைய உன் தாயுக்கு கொடுத்து
அவ சிந்துற கண்ணீர் துளிய
ரசிக்கனும் ஒன் லைப்

ஆண் : நீ போன திசையில எல்லாம்
உன்னோட பேர கேட்டு
உன் அப்பன் திமிரா நடந்தா
ரசிக்கனும் ஒன் லைப்

ஆண் : ஆடனும் ஒன் லைப் பாடனும் ஒன் லைப்
வாங்க பட்டத்தில் பறக்குனும் நண்பா

ஆண் : படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப
சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைப்
புறந்த புறப்ப உலகம் மதிச்சா
அது தான் சுகன்டா இருப்பது ஒன் லைப்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *