சொட்ட சொட்ட நனையுது பாடல் வரிகள் 

Movie Name  Taj Mahal
திரைப்பட பெயர் தாஜ் மஹால்
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer Srinivas
Year 1999

ஆண் : அடி நீ….எங்கே
அடி நீயெங்கே….ஏ
அடி நீயெங்கே
அடி நீயெங்கே
அடி நீயெங்கே
.
ஆண் : சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மகாலு
குடையொன்னு குடையொன்னு
தா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது
என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு
வா வெளியே

ஆண் : அடி நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே

ஆண் : மழை தண்ணி
உசிர கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு
தாஜ் மஹால
கட்டி கொடுத்தவனும்
நான்தாண்டி

ஆண் : அடி நீ எங்கே….. எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே….. எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே

ஆண் : சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மகாலு
குடையொன்னு குடையொன்னு
தா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது
என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு
வா வெளியே

ஆண் : அடி நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே நீ எங்கே

ஆண் : உனக்காக பரிசு
ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்

ஆண் : உனக்காக பரிசு
ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்

ஆண் : எனைக்கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையிழாடு
மயிலே மயிலே..

ஆண் : உன் நாணம் என்ன கண்ணே
மேகம் அட்சதை போடும்போது
தலையை நீட்ட வேண்டும்
கண்ணே கண்ணே

ஆண் : நீருக்கும் நமக்கும்
ஒரு தேவபந்தம்
அன்பே உருவானது
நீருக்குள் முகம் பார்த்த
ஜோடி ஒன்றை
மீண்டும் மழை சேர்த்தது

ஆண் : சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மகாலு
குடையொன்னு குடையொன்னு
தா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது
என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு
வா வெளியே

ஆண் : அடி நீ எங்கே….
நீ எங்கே….
அடி நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே….
பூ வைத்த பூ எங்கே

ஆண் : மழை தண்ணி
உசிர கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு
தாஜ் மஹால
கட்டி கொடுத்தவனும்
நான்தாண்டி

ஆண் : அடி நீ எங்கே….. எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே….. எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே

ஆண் : அடி நீ எங்கே….. எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே….. (12)

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Taj Mahal, Taj Mahal Songs Lyrics, Taj Mahal Lyrics, Taj Mahal Lyrics in Tamil, Taj Mahal Tamil Lyrics, தாஜ் மஹால், தாஜ் மஹால் பாடல் வரிகள், தாஜ் மஹால் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *