செங்காத்தே…ஏ… பாடல் வரிகள் 

Movie Name  Taj Mahal
திரைப்பட பெயர் தாஜ் மஹால்
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer T. K. Kala
Year 1999

பெண் : செங்காத்தே…ஏ…
செங்காத்தே…ஏ…
செங்காத்தே…ஏ…

பெண் : செங்காத்தே…ஏ…
செங்காத்தே…ஏ…
செங்காத்தே…ஏ…

பெண் : உலக காதலர்
பெரும் மூச்செல்லாம்
உனக்குள் சுமந்து சுமந்து
சூடாகினாய்

பெண் : காதல் கதை எல்லாம்
நீ அறிவாய்
எங்கள் காதலையும் நீ கேளாய்
எங்கள் காதலையும் நீ கேளாய்

பெண் : அட கருவுக்குள்
உயிர் தந்த காத்தே
எங்க காதலுக்கு
உயிர் கொடு காத்தே

பெண் : எங்க உடம்புக்குள்
உலவிடும் காத்தே
எங்க உயிர்க்கொரு
வழி சொல்லு காத்தே

பெண் : யாத்தே யாத்தே
நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே
இமை துடிக்கிறதே யாத்தே

குழு : யாத்தே யாத்தே
நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே
இமை துடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் வலிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் வலிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் வலிக்கிறதே யாத்தே

பெண் : செங்காத்தே…ஏ…
செங்காத்தே…ஏ…

பெண் : கல்லரையின் காதலரை
நீ எழுப்ப வா வா
அட காதலர் சாகலாம்
உண்மை காதல் சாகாது
உடல்கள் மறைந்தாலும்
உணர்வுகள் மறையாது

குழு : யாத்தே யாத்தே
விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் தாங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே
உடல் அழிந்துவிடும் யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் அழிவதில்லை யாத்தே

குழு : யாத்தே யாத்தே
விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் தாங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே
உடல் அழிந்துவிடும் யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் அழிவதில்லை யாத்தே

பெண் : உயிர் அழிவதில்லை யாத்தே
உயிர் அழிவதில்லை யாத்தே
உயிர் அழிவதில்லை யாத்தே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Taj Mahal, Taj Mahal Songs Lyrics, Taj Mahal Lyrics, Taj Mahal Lyrics in Tamil, Taj Mahal Tamil Lyrics, தாஜ் மஹால், தாஜ் மஹால் பாடல் வரிகள், தாஜ் மஹால் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *